Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் நேற்று  21.06.2017 பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க STF மற்றும் பொலிஸ் படையினர் வன்முறையை உபயோகித்ததுடன் , நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சுக்கு முன்னால்  போராட்டம் நடத்த முற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 91 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

අන්තර් විශ්වවිද්‍යාලයීය ශිෂ්‍ය බල මණ්ඩලය හා වෛද්‍ය පීඨ ශිෂ්‍ය ක්‍රියාකාරී කමිටුව එක්ව සංවිධානය කරන ලද සයිටම් අහෝසි කිරීමේ දැවැන්ත පාගමනට ‍රනිල් මෛත්‍රී ආණ්ඩුවෙන් මිලේච්ඡ ප්‍රහාරයක්... 91 ක සිසුන් ප්‍රමාණයක් රෝහල් ගත කර ඇති අතර ඒ අතර භික්ෂූන් වහන්සේලා හා ශිෂ්‍යයාවන් ද ඇතුලත්ය...

The government of Ranil and Maithree has launched a tremendous action by using the power of the police special task force to the student's march to abolish Saitem jointly organized by the Inter University Students Federation and the Medical Faculty Students' Action Committee ... 91 students have been hospitalized, including Buddhist monks and students.

PHOTOS

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் படைப்பாக்கங்கள் நிகழ்ந்துள்ளன. மொழியின் உருவாக்கத்துக்கு முன்னர் வேட்டையாடி வாழ்ந்த மாந்த சமூகம் தனக்குள் ஊடாடுவதற்கும், காட்டினுள் தனது இயக்கத்தினை தனது சமூகத்திற்கு தெரிவிப்பதற்கானதுமான குறிகாட்டியாக ஓசையைக் கண்டறிந்திருக்கலாம்.

 

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே, சகோதர, சகோதரிகளே, மீண்டும் பற்றவைக்கத் துடிக்கும் இனவாத தீயின் கொடிய மரணச் சுவாலை இலங்கை சமூகத்தை தொட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான துரதிஷ்ட நிலைமையை தோற்கடிப்பதற்கு நீங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கருத்தாடலுக்கு அழைப்பு விடுவதற்காக, அதற்காக அனைத்து மக்களிடையே, பரந்த மக்கள் ஒன்றிணைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், அதன் ஆரம்பப் படியாக இந்த துண்டு பிரசுரத்தை உங்கள் கைகளுக்கு கிடைக்க, நாங்கள் சிந்தித்தோம்.

 

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம்.

 

 

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம்.

 

 

வடக்குமாகாண சபையில் ஊழல்கள் அம்பலமாகி சந்தி சிரிக்கின்றது. இதில் தமக்கான பங்கு கிடைக்காத நரிகள் எல்லாம், ஊழலுக்கு எதிராக ஊளையிடுகின்றது. வடமாகாண சபைக்குள் நடக்கும் அரசியல் குத்துவெட்டுக்கும் - அதிகார கூத்துக்கும் எதிராக, மாற்று அரசியலை முன்வைக்க முடியாத "தமிழ் இடதுசாரிகள்" காவடியெடுத்து ஆடுகின்றனர்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 30 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகம் செய்யப்படுகின்றது.

இந்த பத்திரிகையின் உள்ளே.....

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 30 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகம் செய்யப்படுகின்றது.

இந்த பத்திரிகையின் உள்ளே.....

யாழ் வைத்தியசாலையில் இரத்தம் போதாமைக்கும் சாதிக்கும் தொடர்பு உண்டா என்று  பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கான பதிலானது சாதிய சமூகம் குறித்து விவாதத்தை உருவாக்கியுள்ளது. பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய வைத்தியர், பத்திரிகையில் வெளிவந்தது போன்று தான் கூறவில்லை என்றும், பத்திரிகையின் கேள்வியாளரின் சொந்த கருத்துக்கு ஏற்ப தனது கருத்தை மாற்றி வெளியிட்டுள்ளதாக கூறியிருக்கின்றார். அதேநேரம் குறித்த பத்திரிகை அந்தக் கருத்தை வாபஸ் பெற இருப்பதான செய்தியும் வெளியாகி இருக்கின்றது. இரத்தம் போதாமைக்கு சாதியமில்லை  என்ற காரணத்தை முன்னிறுத்தி, யாழ்ப்பாணத்தில் சாதியுமில்லை கத்தரிக்காயுமில்லை "தமிழ் தேசியம்" தான் உண்டு என்று மறைமுகமாக புரட்டப்படுவதையும் காணமுடிகின்றது.

நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் சபையினால் தீர்க்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

 

தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து இயங்கிவரும் சமவுரிமை இயக்கத்தின், மட்டக்களப்பு, கேகாலை, அனுராதபுரம், கம்பகா, நீர்கொழும்பு போன்ற பிரதேசத்தின் தோழர்கள் மற்றும் போராடும் மக்களில் ஒருபகுதியினர்- அரச படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

"கானல் நீரினைக் கண்டிட்ட கலைமானெனத் தவித்திருந்தேன்" 

இவ்வரிகள் பிரபலமான கிறீஸ்தவப் பாடலொன்றில் உள்ளதாக நினைவு. இன்றுள்ள சர்வதேச அரசியற்பரப்பில் இடதுசாரிய அரசியலை முன்னெடுக்கும் எமக்கும் இவ்வரிகள் பொருத்தமானதாக அமைகின்றன. முதலாளித்துவம் என்றுமில்லா வகையில் உலகெங்கும் மிக உறுதியான வகையிற் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

"கானல் நீரினைக் கண்டிட்ட கலைமானெனத் தவித்திருந்தேன்" 

இவ்வரிகள் பிரபலமான கிறீஸ்தவப் பாடலொன்றில் உள்ளதாக நினைவு. இன்றுள்ள சர்வதேச அரசியற்பரப்பில் இடதுசாரிய அரசியலை முன்னெடுக்கும் எமக்கும் இவ்வரிகள் பொருத்தமானதாக அமைகின்றன. முதலாளித்துவம் என்றுமில்லா வகையில் உலகெங்கும் மிக உறுதியான வகையிற் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

பூமியின்  வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி  சுற்றுச்சூழலை பாதுகாக்கப்போவதாகக் கூறி, 195 நாடுகளால் உருவாக்கப்பட்டதே பாரிஸ் ஒப்பந்தம். முதலாளிகளை முன்னிறுத்தும் அரசுகளும், தன்னார்வ நிறுவனங்களும் கூடிக் கும்மியடித்து உருவாக்கிய ஒப்பந்தத்தில் இருந்து, விலகப் போவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருக்கின்றது.

 

அரசியல் புரிதலை ஏற்படுத்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது "கருத்தும் - கலந்துரையாடலும்" நிகழ்வு ஒன்றை, 30.04.2017 அன்று பாரிசில் நடத்தியது. அரசியல்ரீதியாக செயலூக்கமுள்ள - புதிய அரசியல் நடைமுறையை விரும்புகின்ற அனைவரையும், அன்றைய நிகழ்வுகள் அரசியல்ரீதியாக வழிகாட்டியது என்றால் மிகையாகாது.

இந்த நிகழ்வில் ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் அகமுரண்பாடான சாதியம் குறித்து பேசப்பட்டது. சாதியத்தை எதிர்த்துப் போராடும் தலித் முன்னணியும், சாதியம் குறித்து பேசியது. இதன் பின் "தலித்தியம்" குறித்து, எதிர்மறையான விவாதம் நடந்தேறியது. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE