Language Selection

சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் இன அழிப்பை சந்திரிகா அரசு  தலைமையில் வேகப்படுத்தும் வகையில் சமாதானத்திற்கான யுத்தம் என கூறிய படி சிங்கள் இனவெறி காட்டுத்தாபார் கட்டவிழ்த்து விட்டுள்ளது. யாழ் நோக்கிய முன்னேற்றத்தாக்குதல்கள்  தமிழ்மண்ணை மேலும் மேலும்  கூறு போடுதல் பொருளாதாரத்தடை , கலாச் சாரச்சிதைவு, பெண்கள் மீதான பாலி யல் வன்முறைகள் ,  சொத்துக்களை எரித்து சுடுகாடாக்குவது என என்ன வெல்லாம்  செய்ய முடியுமோ எல்லாவற்றையும்  தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது சிங்கள இனவாதிக ளால். பெண்களைப் பாலியல்வதைக்குட் படுத்திவிட்டு புலிகளின் உறுப்பினர்க ளாக்குவது, சிறையில் தள்ளுவது , காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ப்பது, மோதலில் இறந்தவர்களாக் குவது புதைப்பது, பெண்உறுப்புக்குள்ளே குண்டுவைத்துத் தகர்ப்பது, எனத் எதைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் ஆணாதிக்க இனவெறியர்கள் கையாளுகின்றனர். இதை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிகா வின் ஆணைக்குழு ஆணாதிக்கவாதிக ளைப்பாதுகாக்க இனவாதிகளை நியா யப்படுத்துபவர்களாக அப்படியெதுவும் நிகழவில்லை  அல்லது தாமாகவே நிகழ்ந்தன என அறிக்கை எழுதிக் குவிக்கின்றன.

ஆம் தமிழ் இனம் சூறையாடப்படு கின்றது. பௌத்தத்தின் பெயராலும்  சிங்களமொழியின் பெயராலும்  தமிழ் தேசம் பந்தாடப்படுகின்றது. தாக்குதல் கள், கொல்லப்பட்டோர் எண்ணிக்ககை என கணக்கு வழக்கு இன்றி அறிக்கை கள் சிங்கள இனவாதத்திற்கு  வருடிக் கொடுக்கின்றன. வக்கிரத்த இராணுவ வெறியர்கள். அவசரகாலச் சட்டத்தின் கீளும் பொலிசிலும்  தமிழ் இனம் தமிழ் குடிமகனாக  இலங்கைச் சட்டத்தால் பாதுகாப்பு பெறமுடியாத அந்நியனாகிவிட்டான்.

ஒரு நாடு என்பது அதன் குடிமக்கள் எல்லோருக்கும்  இருக்கும் சட்டக் கட்டமைப்பை பாதுகாக்கின்றது. இந்த அமைப்பு ஒரு அனத்துக்குப் பாதுகாப்பை வழங்க மறுக்கும் போது   பாதுகாப்பிற்கான இனம் போராடுவது தவிர்க்கமுடியாது. சந்திரிகா தனது இனவாத கொட்டத்தின் தொடராக தீர்வுப் பொதிகளை தமிழ் இனத்திற்கு எதிராக முன்வைக்க முனைகின்றார்.  சிங்கள் இன மேலாதிக்கவாதிகள்  தமிழ்மக்களுக்கு தீர்வு பொதி வைப்பது எனில்  அது தமிழினத்தின் சுயநிர்ணயத்தைத் தோண்டிப்புதைப்பதாகும்.

புலிகளின் மக்கள் விரோதத்தைவிட சிங்கள இனவாத பாசிசம் காட்டுத தர்பார் மொத்த தமிழ் மக்களுக்கு எதிரானது மட்டுமின்றி  தமிழினத்தைப் ப+ண்டோடு அழிக்க முனைப்புப் பெற்றதுமாகும். புலிகளின் போராட்டமும் அதன் அரசியல் வங்குரோத்தும்  தமது ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் சரி அல்லது எல்லைப்பிரதேசத்தில் சரி   ஒரு வரையறுக்கப்பட்ட சட்ட ஒழுங்கு கள் நிர்வாகத்தைக் கொண்டிராதது மட்டுமின்றி  ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைச் செய்யும் புலிகளின் கோட்பாடுக்கு உட்பட்டதாகவே உள்ளது. பரந்துபட்ட மக்களுக்கு தொடர்ச்சியான அச்சத்தை பீதியை ஏற்படுத்திய வண்ணம் இது உள்ளது.

மறுபுறம் சிங்கள இனவாத அரசுக்கு   இராணுவத்திற்கு எதிரான அனைவரின் கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரித்துப் போராடவேண்டிய புலிகள்  தமது குறுகிய  பார்வை மூலம் இராணுவ வாதத்திற்குள் நின்று  அரசுக்கு எதிரானவர்களை வேட்டையாடுவதும்   தொடர்ந்தும் அதில் ஈடுபடுவதும்  இனவாத அரசுக்கு சார்பாகவுள்ளது.

ஒர் இனத்தை அழிக்கும் போது மற்றைய இனங்கள் அதன் மீதான அநுதாபத்தைப்  பங்களிப்பை  பெறுவ தற்குப் பதில் , புலிகளின் குறுகி பார் வை  அவர்களை விரட்டியது மட்டு மின்றி   சிங்கள இனவாத அரசு போல் இவ்வினங்களைத் தாக்கி ஒதுக்கியது. இதன்மூலம் முஸ்லீம் மக்கள் , சிங்கள மக்களை அந்நியப்படுத்தியது மட்டு மின்றி  சர்வதேச ரீதியாக நடாத்திய தாக்குதல்கள் சர்வதேச ரீதியாக மேலும் போராட்டத்தைச் சிதைத்தது.  சிங்கள இனவெறித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத  நிலைகளில் புலிகள்  மக்கள்குள் குண்டுகளை வெடிக்க  வைத்தன் மூலம் (கொழும்பு, எல்லைப்புறம் போன்றவை   சர்வதேச ரீதியாக ஆதரவை இழக்க வைத்தது. தேசிய இனப்போராட்டத்தை அவர்களழின் தெவை முடிந்தபின்  சிதைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துடன்   இவைகள் சாதகமானது மட்டுமின்றி   அதையும் தாண்டி தவறான நிலைக்கு நகர்த்துகிறது.

தமிழீழ தேசவிடதலைப்போராட்டம் அரசியல்  என்ற அத்திவாரத்தில் கட்ட வேண்டிய இராணுவத்திற்குப் பதில்   இராணுவவாதம் என்ற அரசியல்  அற்ற ஒட்டுமொத்தமான  இராணுவவாதமாக  சீரழிந்து போன  தேசிய விடுதலைப் போர்  தாக்குதல்வாதத்திற்கு மட்டும்  மீளமீள தாக்குதல்களை ஒப்புவிப்பதன் மூலம் சீரழிந்து போகிறது.  தமிழ் பேசும் மக்களை  அரசியல் ரீதியாக வளர்த்து  எடுத்த முன்னேற்ற வேண்டிய தேசியவிடுதலைப் போர் இன்று முட்டுச் சந்திக்கு  வந்துள்ளது.

இனியும் அரசியல் பேசத்தேவையற்ற ஒன்றாகியுள்ளது. அதாவது கொல்லப்ட இராணுவம் பிடிபட்ட இராணுவம்

இனியும் அரசியல் பேசத்தேவையற்ற ஒன்றாகியுள்ளது. அதாவது கொல்லப்ட இராணுவம் பிடிபட்ட இராணுவம் காயம் பட்ட இராணுவம்  கைப்பற்றிய ஆயுத எண்ணிக்கையே அரசியலாகி போனது டன் இராணுவ வன்முறையை சுட்டிக் காட்டுவது மட்டுமே  தேசவிடுதலைப் போராட்டமாகியுள்ளது.

தேசியவிடுதலைப் போh என்பது தேசிய இனத்துக்குள் உள்ள  வர்க்க முரண்பாடுகள் சாதி முரண்பாடுகள் , ஆண் பெண் உறகு,  மற்றைய இனங்கள் , உலக மக்கள்  என எண்ணற்ற ஒவ்வொன்றிலும் உள்ள  உள்ளம்சங்கள் , முரண்பாடுகள் , எதிர்வாத உள் முரண்பாடுகள்,  பகுதியைப் பகுதியாக  எடுத்து ஆய்வு செய்வதன் மூலம்   உருவாக்கும்  அரசியலில் கட்டமைக்கப்பட வேண்டும்.

ஏகாதிபத்தியத்தின் பங்கு அதன் ஆக்கிரமிப்பும் உள்ளுர் ஆளும் பிரிவுகளின் அரசியல், ஒவ்வொரு  கட்சியிக் அரசியல்  , ஒவ்வொரு குழுவினதும் அரசி யல் அவைகளின் செயற்பாடுகள் அனைத்தும்  தனித்தனியாகவும் மொத்த மாகவும் ஆய்வு செய்யும் அரசியல் எமக்குத் தேவை.

இதுமட்டும் தவறுகளுக்கு பதில் சரியாக , மிகமிகச் சரியாக தேசவிடுதலைப் போரை முன்னெடுக்க அதை உயர்வாக வடிவமைக்க உதவும். இன்றயை இராணுவவாதத்திற்குப் பதில்  அரசியல் வழியை  முன்னெடுப்பது  இன்றுள்ள அவசியமும் அவசரமுமான தேவையாக தமிழ் தேசிய இனத்துக்குள்ளது. இன்று இதன் முதற்பணியாக  திம்புக் கோரிக்கையில் இருந்து தொடங்குவதும் அதை அடிப்படையாக இராணுவவாதத்திற்குப் பதில் முன்வைப்பது அவசியமும்  அவசரமான தேவையாக எம் தேசியவிடுதலைப் போர் கோருகின்றது.