Super User சிரித்த முல்லை மாலைப் போதில் சோலையின் பக்கம்சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது.வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.சோலை நடுவில் சொக்குப் பச்சைப்பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்துகுலுக்கென்று சிரித்த முல்லைமலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண் டேனே! http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.5.%20சிரித்த%20முல்லை Previous Article உதய சூரியன் Next Article வீரத்தாய்