Language Selection



உலக உயிர்களில்

அறிவு நிரம்பப் பெற்ற உயிர்

பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான்.

அவன் தன் அறிவைப்பயன்படுத்தினால்

மிகச் சிறந்த காரியங்களை

எல்லாம் சாதிக்க முடியும்.

(தந்தை பெரியார் - "விடுதலை" - 16.12.1969)