Language Selection

ஹமாஸ் போராளிகள் எவ்வாறு ஏவுகணை தயாரிக்கிறார்கள்? அதனை எவ்வாறு இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகிறார்கள்? ஹமாஸ் அதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றது? ஹமாஸ் போராளிகளின் சமூகப் பின்னணி என்ன? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது அல் ஜசீரா தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படம்.

குறிப்பு: இந்த வீடியோ இஸ்ரேல் காசா மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தயாரிக்கப்பட்டது.
People and Power - Rocket Men