ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை!
புதிய கலாச்சாரம்
உயிர்த்தெழு !
மெளனத்தை உடை.
மர உதடு திற.
பேசு!
நிறைவேறாத கனவு
நிறைவேறாத கனவு
என்னவாகிப் போகிறது?
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.
தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!
ஒய்யாரக் கொண்டையாம் இனவாதமாம் உள்ளே இருப்பது முதலாளி வர்க்கமாம்!
இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.
சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!
தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாகக் காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக்கிழமையை, செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
மைக்கேல் ஜாக்சன் : மரணத்தைப் பரிசாகப் பெற்ற முதலாளித்துவக் கலைஞன்!
1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்! வினவு, www.vinavu.com
சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க,
ஜெர்மனி நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்
ஜெர்மனி, டிரெஸ்டென் நகரம். நீதிமன்றத்தில் வைத்து ஒரு எகிப்திய கர்ப்பிணிப் பெண்மணி, வெள்ளை நிறவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சங்கரமடத்தை சட்டத்தால் தண்டிக்க முடியுமா?
பாசிச ஜெயா காலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரன் கைதானபோது அதிர்ந்து போனது தமிழகம். சங்கராச்சாரி கொலை செய்வாரா என்ற சந்தேகத்தைக் காட்டிலும், இரு பார்ப்பன மையங்கள் மோதிக் கொண்ட அதிசயம்தான் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!
‘ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை: இங்கே வர வேண்டாம். இங்கே வாழ்க்கை இல்லை.‘
அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !
கசங்கிக் கிடக்கும் பழந்துணியைப் போல அந்தப் பாட்டியின் தோற்றம் மார்க்கெட் சுவரோரம் தென்படும். அடிக்கடி கலைந்து போகும் சுண்டல் வற்றலை விட அதைக் கூறுபிரிக்கும் அவளது கைகளில் அதிகச் சுருக்கல்கள். இமைகளைக் கூட வேகமாக நிமிர்த்த முடியாதபடிக்கு தளர்ந்து போயிருந்தது