Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ரணில் விக்ரமசிங்கா அவரது லண்டன் விஜயத்தின் போது முக்கியமான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சனியன்று கனடா ஒன்ராரியோ நகரில் சமவுரிமை இயக்க அங்குராப்பண கூட்டம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாரீஸில் எதிர்வருகின்ற ஞாயிறு 19 அக்டோபர் சமவுரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகின்றோம்" நிகழ்வு நடைபெறுகின்றது.

அரசாங்கத்தின் விதைச் சட்டத்தை எதிர்த்து, விதை உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான தேசிய இயக்கம் முறிகண்டியில் தொடங்கி மாத்தளை வரை மேற்கொள்ளும் விதை மற்றும் உணவுத் தன்னாதிக்கத்தை பாதுகாக்கும் பாதயாத்திரை 2014.10.11 அன்று வவுனியாவில் இடம் பெற்றது.

"நாட்டின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பக்கச் சார்பாக செயற்படுகின்றார்" எனறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிப்பது உண்மையா?

மருது சகோதரர்கள், சிங்காரவேலன், ஜீவானந்தம், ஈ.வே.ராமசாமி போன்ற போராளிகள், மக்களிற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் மனிதர்கள் களமாடிய தமிழ்மண்ணின் முதல்வர் பன்னீர்செல்வமும் அம்மாவின் தொண்டர்களான மந்திரிகளும் (அம்மாவின் குண்டர்கள் என்று மாறி வாசிக்கக் கூடாது) கடை கடையாக தேடி அலைகிறார்கள்.

"ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடாத்துமாறு" ரவூப் ஹக்கீம் அரசிடம் கோருகின்றார்.

"விடுதலைப் புலிகள் புரிந்தது மட்டுமே போர் குற்றம் என்று சிங்கள அரசு கூறுவதன் மூலம் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றப் போவதாக" ருத்திரகுமாரன் கூறுகின்றார்.

"புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட வாழ்த்து செய்தியில், நாட்டின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாம்.

"ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய கொள்கை, திட்டங்களை பரிசீலிக்குமாறு பொதுபலசேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசிய கட்சி கருத்தில் கொள்ளும்.

ஊழல் மறறும் அதிகாராம் மூலம் கொள்ளை அடித்ததை, அதை மூடிமறைக்க சட்டம் நீதியை விலை பேசியதை, உலகில் இல்லாத ஒன்றா என்று கேட்டு எழும் எழுத்துப் பொறுக்களின் வாதம்.

காணமல் போனவர்கள் எதற்காக? எப்படி யாரால் காணமல் போனார்கள்? என்பதை விசாரிப்பதல்ல ஜனாதிபதி ஆணைக் குழுவின் நோக்கம்.

"மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தினால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்."

"வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், அமைச்சரகள் பா.டெனிஸ்வரன், பா.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், ரி. குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் மன்னார் ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராம மக்களை சந்திக்கச் சென்றிருந்தனராம்"

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான சந்திரகுமார் சுதர்ஷனை துரிதமாக விடுவிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

அரச படையினரால் கடத்தி செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவன் சாந்திகுமார் சுதர்சனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE