Language Selection

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த இரு வாரங்களாக லண்டனில் முன்னிலை சோசலிச கடசி உறுப்பினர்கள்  "இடதுசாரிய மக்கள் சந்திப்புக்களை" நடாத்தி வருகின்றனர்.

குறிப்பாக வெம்பிளி, கிங்ஸ்பெரி, குயின்ஸ்பெரி, சடபரி, கரோ, லுசியம் ,ஈஸ்ட்காம், கொலின்டேல், பிரன்ற்றோக், வொற்போட் ஆகிய நகரங்களில் இடதுசாரிய மாற்றீடு துண்டுப்பிரசுர விநியோகம் பரவலாக தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளதுடன், இடதுசாரிய மாற்றீட்டின் அவசியம் மற்றும் தேவை குறித்த கலந்துரையாடலகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.