Language Selection

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்​ மேற்கொண்டுள்ளனர்.

காட்டு மிராண்டிதனமாக தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல்  ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்டு மிருகங்களைப் போல இழுத்துச் சென்று இருக்கின்றனர்.