தேவையன பொருட்கள்
மீரர் ஓர்க் mirror work
கண்ணாடி- தேவைக்கு
ஊசி, நூல் - தைக்கமுதலில் துணியில் எந்த டிசையின் தேவையோ கண்ணாடியை வைத்து கார்பன் பேப்பர் உதவிக் கொண்டு வரையவும்
எங்கே கண்ணாடி வைக்க தேவையோ அங்கு கண்ணாடி அளவுக்கு வட்டம் போடவும்
அந்த கோடின் மேலே சுற்றி வரை சங்கலித்தையல் போடவும்
வட்டம் முடிந்ததும்
சங்கலித்தயலின் உள் பகுதியில் ஊசியின் உள்ளே விட்டு இழுக்கவும்.
நடுவில் கண்ணாடி வைத்து நூலை இழுக்கவும்.
இப்போது கண்ணாடி செட்டாகி விட்டது
பிறகு சங்கலித்தயலை மேலே
சுற்றி வரை போட்டு முடிக்கவும்
இதைப்போல் பூவாகவும் போடலாம்
இந்த டிசையின் போலவும்
முன் பக்கம் 10 பூக்கள் போட்டு
கை பாடர் பூ போட்டால் அழகான சுடிதார் ரெடி
(பாயிஜா)
கண்ணாடி எம்பராயிடரி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode