அறிவுக் களஞ்சியம்



பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறுவிதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ மாற்றி மென்பொருள் நான் உபயோகித்து பார்த்தவரையில் சிறப்பானதாக தெரிகிறது.கிட்டத்தட்ட தற்போது கணினி உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான வீடியோ பைல்களையும் கையாள்கிறது.

மேலும் வீடியோக்களை ஒன்று சேர்த்தல்,வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுப்பது என பல்வேறு வேலைகளை செய்கிறது.வீடியோ மட்டுமன்றி,ஆடியோ,புகைப்படம் மற்றும் டிவிடி ஃபார்மேட்டுகளையும் சிறப்பாக மாற்றுகிறது.டிவிடி இலிருந்து ஒரு படத்தை ஒரு வீடியோ ஃபைலாக மாற்றிவிட இயலும்.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை டிவிடி ஃபார்மேட்டிற்கு மாற்ற மற்றொரு சிறப்பானதொரு மென்பொருளை தற்போது உபயோகித்து வருகிறேன்.இந்த வாரத்தில் இன்னொரு பதிவாக அதை பார்க்கலாம்.

இந்த இலவச மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட உரலை சொடுக்கவும்.

http://www.formatoz.com/download.html

 

DVD/VCD இலிருந்து ஆடியோவை பிரிப்பதற்கு Free DVD mp3 Ripper என்ற இலவச மென்பொருளை உபயோகித்து பாருங்கள்.தரவிறக்க இங்கே செல்லுங்கள்.
http://dvd-mp3.org/index.html

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில 

வழிமுறைகளைபின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை

இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

1. Sequrity Update களை நிறுவுங்கள்.



உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

 இதுதானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே 

குறிப்பிட்ட பாதுகாப்புகோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு

 பின்னர் உங்கள் கணினியில்நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic

updatesசெல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் 

எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :


Update for Windows XP (KB932823)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85

Security Update for Windows XP (KB958644)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03

Security Update for Windows XP (KB961371)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035b

Windows Malicious Software Removal Tool
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356

Malware Removal Starter Kit
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea

மேலும் உங்களுக்கு தேவையான .Net

 , DirectX ,

Internet Explorer 8 மற்றும்விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீதுபயந்தனர்.

 இப்பொழுது எங்கிருந்து வருகிறது 

என்று தெரியாமலே வைரஸ்கள்வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் 

எதையும் சோதிக்காமல்அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.

உங்கள் கணினியில் ஒரு நல்லஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். 

இந்த வகையில் Avast மற்றும் Aviraஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. 

கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். 

ஆனால் Avira இயங்ககுறைந்த நினைவகமே போதும்.


ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர்(Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்கவேண்டும்.


மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். 

எல்லாவற்றையும்நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். 

இதைதவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ 

அதன் முக்கியத்துவம் தெரிந்தால்மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை.மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். 

இது ஒரு நல்லமென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , 

தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க ,மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின்பட்டியல் , 

இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் 

அருமையானஎளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட 

அதிக வசதிகள்கொண்டது.அனைத்து கணினியிலும்

 இருக்க வேண்டிய இந்த மென்பொருள்கணினிக்கு 

எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் 

நீக்கும்வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து 

அடைத்துவிடும்வசதியும் உண்டு.

5. Hard Disk  படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். 

இதன் மூலம்அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன 

இருந்ததோஅதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதைமேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. 

ஏன் என்றால்எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது 

வைரஸ்கள் வந்தாலோஅதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. 

இதனால் உங்களின் Firewallஅமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.


இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வுசெய்யுங்கள்.நீங்கள் 

இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால்பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும்பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து 

செய்துஎன்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. 

இதனால்வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். 

மேலும்தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol

 


http://ponmalars.blogspot.com/2009/07/6.html

 

 



முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை 
மிகவும் இலகுவாக நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம் 





PDF2Office is a comprehensive PDF document to Office formats conversion tool. PDF2Office converts 
PDF file into fully editable Microsoft® Excel, Microsoft® Word, Microsoft® PowerPoint®, RTF, AppleWorks, HTML and other files recreating the intended construction and layout of the document. PDF2Office forms paragraphs; applies styles; regroups independent graphics elements; extracts images; creates tables; processes headers/footers; endnotes/footnotes and columns/sections, all automatically - without any intervention. PDF2Office integrates seamlessly with Microsoft® Office, allowing you to directly open PDF documents within Microsoft® Office applications. PDF2Office allows you to recover and reuse the contents stored in PDF documents making it available for use by the most popular software titles; enhancing workflow automation and productivity. 
Features Summary 
* Convert PDF documents to Microsoft® Word, RTF, AppleWorks and other common files 
Convert PDF documents into fully editable Microsoft® Word, Microsoft® PowerPoint®, RTF, AppleWorks, Unicode, Text and HTML files. PDF2Office intelligently builds paragraphs, sections, columns, creates tables and regroups independent graphics to fully recreate the layout of the original file. 
* Convert PDF files to Spreadsheet formats 
Convert PDF files to Microsoft Excel 97-2003 and 2007/2008 formats. 
* Open PDF documents directly within Microsoft® Office Products 
PDF2Office integrates seamlessly with Microsoft® Office product family allowing you to directly open PDF documents within Microsoft® Word, PowerPoint®, Excel, SharePoint Designer and FrontPage 
* Click Open 
Right/Control click on a PDF document on the desktop and have it open in Microsoft® Word. 
* Convert PDF documents to graphics files 
Convert each PDF page as a JPEG, PICT, TIFF or other image file, and specify compression and resolution settings. 
* Simple 
Simply drag and drop to convert files using PDF2Office's easy-to-use all-in-one interface. 



Convert video files between avi,mpeg,wmv,rm,quick time,vob,dat,vcd,svcd,dvd


Speed Video Converter is a small video conversion tool. Fast conversion speed and easy user interface are its distinct strong points.

Speed Video Converter allows you to quickly convert your video files in just a few clicks.

Speed Video Converter supports various video formats, such as AVI (Divx,xDiv), MPEG-4, mpeg (vcd, svcd, dvd compatible), wmv, asf, Quick Time, VOB, DAT.

It supports Batch File Conversion that can convert more than one files, just needs one click.

Here are some key features of "Speed Video Converter":
· Create DVD, VCD and SVCD (PAL,NTSC) compatible mpeg.
· Support Windows Media Format(wmv/asf).
· Support AVI(including the DivX format).
· Support Quick Time movie.

· Support Video DVD VOB format(needs dvd decoder).

· Support Video VCD DAT format.

· Convert file between all supported files
· Batch files conversion.

 


மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More