பி.இரயாகரன் - சமர்

1. சுவடுகள் 51இல் ஜெயபாலன்:

 

கொடுங்கோலன் ஸ்டாலினுடைய----

 

ஏகாதிபத்தியம்: சபாஸ் ஜெயபாலன்

 

புரட்சிக்காரன்: ஸ்டாலின் சரி பிழைகளை ஆராய குறைந்த பட்சம் மக்களை நேசிக்கத்தெரிய வேண்டும்.

மேலும் படிக்க: புலம்பல்

உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க: பிற்போக்குத் தேசியத்துக்கு அங்கீகாரம் வேண்டுமாம் அதுவும் மார்க்ஸியத்தின் பெயரால்

தமிழீழப்போரடடத்தில் தேக்கமும் புதிய தேடலும் எம்மை ஒரு சஞ்சிகையாக பரிணமிக்க வைத்தது. நாம் ஒரு சஞ்சிகையாக வெளிக்காட்டிய ஆரம்ப நாட்களில் ஜரோப்பிய முற்போக்குகளை மையமாக வைத்தே வெளிவந்தோம். சஞ்சிகையின் தொடர்ச்சியில் முற்போக்கு போலிகளை ஆரம்பத்தில் இனம் கண்ட நாம் இன்று மார்க்சியத்தின் மீதான தாக்குதலையும் இனம் காண்கின்றோம்.

மேலும் படிக்க: உங்களுடன் சமர்

மீண்டும் கரிகாலன் புதிய தலைப்பான கட்சி-அரசு சிவில் சமூக நிறுவனங்களுக்கு இடையேயான உறவு ஊடாக மார்க்சிய விரோதக் கட்டுரையை முன்வைத்துள்ளார். நாம் இவரின் கருத்தை விமர்சிக்கும் அதேநேரம் சரிநிகர் 13-14 ராஜன் என்பவர் எழுதிய இதே கருத்தை ஒட்டிய கட்டுரைக்கும் இது விமர்சனமாகும்.

 

மேலும் படிக்க: பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே புரட்சியின் முன்நிபந்தனை

மேற்கு நாடுகளில் ஜெகோவா என்ற சமய பித்தலாட்டவாதிகள் மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். சர்வதேசரீதியில் சுரண்டும் வர்க்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தனமான அடக்குமுறைக்கு உள்ளாகிய பலர் அந்நியநாடுகளில் அரசியல் புகலிடத்தை தேடுகின்றனர்.

மேலும் படிக்க: ஜெகோவாவின் பித்தலாட்டம்!

31-12--1993 இரவு பரிஸில் லாச்சப்பல் எனும் இடத்தில் எம்மவர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. இதில் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. தமிழ் மக்களின் கூடிய கடைகளைக் கொண்ட லாச்சப்பலில் லுண் கடைக்கு முன்பே இத் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

மேலும் படிக்க: பாரிஸில் துப்பாக்கி பிரயோகம்

பிரான்ஸ், டென்மார்க், புலிகள் அவ்வவ் நாடுகளில் இரண்டமைப்பாக உடைந்துள்ளனர். புலிகளின் வெளிநாட்டுப் பொறுப்பாளர்களின் கண்மூடித்தனமான அடக்குமுறையுடன் கூடிய ஜனநாய மறுப்பு சிலரை வெளியேற்ற வைத்துள்ளது.

மேலும் படிக்க: புலிகளுள் பிளவு

புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சோசலிச தமிழீழத்தையே உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழமுடியாது என்று தான் தமிழீழம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

மேலும் படிக்க: வாசகர்களும் நாங்களும்!

ரஸ்சியத் தேர்தல் சமீபத்தில் (12-12-1993) நடைபெற்றது. கம்யூனிஸ்டுக்கள் அடியோடு ஒழிந்துபோவார்கள். மக்கள் ஜெல்சினைத் தான் தெரிவு செய்வார்கள். மீண்டும் ஜெல்சீன்னே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கனவு கண்ட மேற்குலக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பாசிச ஆதரவாளர்கள் தவிர யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார்கள்.

மேலும் படிக்க: பாசிசத்தின் வெற்றி (ரஸ்சிய தேர்தல்)

இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை கட்டாயப்படுத்தி இணைத்த இந்திய அரசு இன்று இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர். 1947 இல் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செல்வாக்குப் பெற்ற பதான்ஸ் என்ற இனக்குழு காஸ்மீர் மீது படையெடுத்தனர். அத்துடன் உள்நாட்டுக்கிளர்ச்சியிலும் மக்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சேக் அப்துல்லாவும் மகாராஜா ஒரிசிங்கும் நேருவுடன் ஒப்பந்தம் செய்து நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைத்தனர்.

மேலும் படிக்க: எழுச்சி கொள்ளும் காஷ்மீர்

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதோ அல்லது கற்பழிப்பதோ அல்லது இம்சிப்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகாது, அதனுடன் இப்படிச் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு நீதி மன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: அவர் ஓர் ஆண் மகன்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More