புதிய கலாச்சாரம்

மக்கள் எப்படி எல்லாம் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வேதனைப்படுகிறோமே,மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி எவ்வளவு சொரணையற்று இருக்கிறோம்?

 

நாகப்பட்டினம்: சுனாமியால் சேதப்பட்ட வீடுகள் 30,300. மும்பையில் காங்கிரசு  தேசியவாத காங்கிரஸ் கூட்டரசால் தரைமட்டமாக்கி அழிக்கப்பட்ட வீடுகள் 84,000.

மேலும் படிக்க …

04_2005.jpg

நேபாளம்  பற்றியெரிகிறது கபிலவாஸ்து. புத்தன் பிறந்த அதே மண்தான். அடிமைச் சமூகத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரான பண்டைப் பொதுவுடைமைச் சமூகத்தின் குரலாய், ஒரு சமத்துவச் சமுதாயத்தை விழையும் ஏக்கப் பெருமூச்சாய், பெருமைமிக்க பார்ப்பன எதிர்ப்பு மரபின் வரலாற்றுச் சின்னமாய்த் திகழ்ந்த பவுத்தம் எந்த மண்ணில் பிறந்ததோ, அந்த மண் பற்றி எரிகிறது.

மேலும் படிக்க …

04_2005.jpg

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ""விசா'' (நுழைவுச் சீட்டு) மறுக்கப்பட்டதும்  ஆத்திரம் பொங்கக் குரைக்கிறது இந்துமதவெறிப் பாசிசக் கூட்டம்; இந்தியாவுக்கே, இந்திய மக்களுக்கே, இதன் அரசியல் சட்டத்துக்கே அவமானம் நேர்ந்துவிட்டது,  இந்தியாவின் இறையாண்மைக்கே, இதன் ஜனநாயக மரபுகளுக்கே ஆபத்து வந்துவிட்டது என்று கூச்சல் போடுகிறது; ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. ஆட்சியின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், அமெரிக்க விமான நிலையத்தில் அம்மணமாக்கி சோதனையிடப்பட்டார்.

மேலும் படிக்க …

04_2005.jpg

ஊர் நிலைமையைக் குறிப்பாகச் சொல்வது போல ""ஏதோ நகர்ந்து கொண்டிருந்தது மண்ணியாறு.'' கரையோரம் நடப்பவர்களைப் பார்த்துப் பளிச்செனச் சிரித்துத் தலையசைத்து நலம் விசாரிக்கும் நாணல் பூக்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது. கரையெங்கும் மண்டிக் கிடக்கும் கருவச் செடிகளில் உரசி, உரசி உடல் புண்ணாகி மண்ணியாறு துவண்டு நெளிந்தது.

மேலும் படிக்க …

01_2005.jpg

ஜெகத்குரு கைது என்றால் ஜெகம் முழுதும் பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாமா? உலகெங்கிலும் (குறிப்பாக அமெரிக்காவில்) குடியேறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அம்பிகள், இணையத் தளங்கள், மின்னஞ்சல், சாட்ரூம் போன்ற எல்லா வடிவங்களையும் பயன்படுத்தி நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரத்திற்கு சில சான்றுகளைக் கீழே தருகிறோம்.

மேலும் படிக்க …

01_2005.jpg

""ராகுலா
பொய்பேச வெட்கப்படாதவர்களின்
சிரமணத்தன்மை (துறவு)
கால் கழுவிய நீரைப் போல
விலக்குதற்குரியது!
நீரை ஊற்றிய பிறகு உள்ள
மண்பாண்டம்போல வெறுமையானது!
''   புத்தர்

(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள "ராகுலோவாத ஸூத்தம்' என்ற சூத்திரத்திலிருந்து)

மேலும் படிக்க …

01_2005.jpg

பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.

 

 "என்னப்பா இது போலி சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க' என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.

மேலும் படிக்க …

01_2005.jpg "அப்புப் பிறை நடுவே அமர்ந்துறை விஷ்ணுவை; உப்புக் குடுக்கைக்குள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?'' என்று பத்திரகிரியார் உடம்பை ஆண்டவனுக்கு ஒப்படைக்க ஏங்கித் தவித்தார். லோகச் சேமத்திற்குத் தவம் இருப்பதாய்ச் சொல்லும் சங்கராச்சாரியோ ""அப்பு மாட்டிக் கொண்டாலும், தான் தப்புவது எக்காலம்?'' என்று "சரீர' விடுதலைக்கு சட்டத்தின் ஆன்மாவை நோண்ட ஆரம்பித்து விட்டார்.

மேலும் படிக்க …

01_2005.jpg

உலகம் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்பது போல பார்ப்பன மேட்டுக்குடியினர் வருடா வருடம் ரசிக்கும் சங்கீத சீசன் நடைபெறும் டிசம்பரில், த.மு.எ.ச. அன்பே சிவத்திற்குப் பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தியது. கச்சேரியில் செந்தில்நாதன், கதிரேசன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற சங்க வித்வான்களும், விகடன் புகழ் உலக மகா வித்வான் மதனும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க …

01_2005.jpg

ஜெயேந்திரன் கைது காரணமாக மனம் நொந்திருக்கும் பக்தர்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் ஏற்öகனவே நடைபெற்ற இரண்டு "கவுரவமான' கைதுகளை நினைவுபடுத்துகிறது தினமணி நாளேடு. "ஸ்ரீமடம் கைதான கதை' என்ற தலைப்பில், தினமணி (3.12.04) வெளியிட்டுள்ள இந்த "வரலாறு', "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்ற கவுண்டமணி காமெடியை நினைவுபடுத்துகிறது.

மேலும் படிக்க …

01_2005.jpg

"உம்மோடு வராமல் உம்மை விட்டுப்
பிரிந்து போகும்படி என்னை
நீர் வற்புறுத்த வேண்டாம்
நீர் செல்லும் இடத்திற்கே
நானும் வருவேன்;
உமது இல்லமே எனது இல்லம்.
உம்முடைய இனமே எனது இனம்''..
சாவிலும் உம்மைவிட்டு
நான் பிரியேன்;
அப்படிப் பிரிந்தால் ஆண்டவர்
என்னைத் தண்டிப்பாராக!''

மேலும் படிக்க …

Load More