பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்
"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.
""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.