Language Selection

விருந்தினர்

புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.

 

தோழர் உபாலி கூரே அவர்கள் தன்னுடைய பெறாமகனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தின் தமிழாக்கம் புகலியில் வெளிவந்திருந்ததும், அது பரந்தளவிலான கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விரிவான பார்வையில் இரண்டாவது கடிதத்தை யூலை மாதம் 14ம் திகதி எழுதி இருந்தார். இரண்டாவது கடிதமே இறுதிக் கடிதமாகிப்போன ஒரு சமயத்தில் இந்தக் கடிதத்தை தமிழாக்கம் செய்திருக்கிறோம் என்பது கவலைக்குரியது.

கானகத்து மிச்சமாய்
கடந்த காலத்தின் எச்சமாய்
கல்லூரியின் கருத்த மூலையில்
கம்பீரமாக
நெருப்பின் மலர்களை வீசி
காற்றைக் கொளுத்தி
கதிரவனைக் கலங்கடிக்கும்
அந்த
மஞ்சள் கொன்றை,

அன்பில்லா இறைவனுக்கு!
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்…

 

அழகாக இருப்பது ஆபத்தானதா? குரங்கினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிறவியான தேவாங்கைப் பொருத்தவரை ஆபத்துதான்.

 சிங்கள ஊடகவியலாளர் ஒருவருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் சென்ற ஆயுதக் குழுவினர் இவரைக் கடத்திச் சென்று மறுநாள் காலை விடுவித்துள்ளதாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஹோமாகம காவல்துறை நிலையில் செய்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது?

சமூகப் பிரக்ஞை மிக்க பல பாடல்களைச் சிங்கள இசை உலகிற்கு அளித்து சிறந்த பாடல் ஆசிரியராக அறியப்பட்ட சுனில் ஆரியரத்ன, மக்கள் மனதில் இடம் பிடித்த பல பாடல்களுக்கு இசையமைத்த ரோகன வீரசிங்க, அரச அடக்கு முறைகளினாலும் ஆயுத வன்முறைகளினாலும் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் புரட்சிக் குயில் என விதைந்துரைக்கப்பட்ட நந்தா மாலினியின் இனிய குரல் ஆகியன இணைந்து உருவாகிய இந்தப்பாடல் அதன் கருத்துருவாக்கம், இசை என்பவற்றிற்காக வரலாற்றில் இடம் பெற்றதுடன் சிங்கள இசை உலகின் அன்றைய செல்வழியைக் குறித்து நின்றது. இப்பாடல் 90களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.

 

 ஓகஸ்ட் 13ஆம் திகதி பொலிஸாரால் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடைய மரண ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குலானவில் நடைபெற்றது.

மாலபே தொலில்நுட்ப கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பொலிஸாரையும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மேலதிக நீதிவான் மஹதில் பிரசாந்த டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது.

முரண்களால் நிரவியிருக்கும் வாழ்வின் கோரம் நமது முகத்தில் ஓங்கி அறைகையில் அதன் வன்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் எத்தனத்தில் தத்துவங்களில் மூழ்கிச் சலிக்கிறது மனது. ஆதிக்கத்துள் நசிவுண்டு போகும் நமது குரல்களை மீட்டுயிர்ப்பிக்க, திராணியூட்ட வேறென்ன தெரிவுகள் நம் முன் உள்ளன – மீளவும் மார்க்சோடு பேசத் தொடங்குவதைத் தவிர?

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது, போர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

அடர்ந்த காடுகளில் அதிர்வெண்குறைந்த ஒலி எளிதாக பரவும். பறவைகளின் சுற்றுப்புறத்தில் மரங்கள் அடர்த்தியாக வளரும்போது அவை காதல் கீதத்தின் அதிர்வெண்ணையும் மாற்றிக்கொள்வது விந்தையானது. வரைமுறை இல்லாது மரங்களை வெட்டும்போது வனங்கள் அழிந்துபோகின்றன.

இலங்கை அரசினால் லங்கா நியூஸ் வெப் தடைசெய்யப்பட்டுள்ளது

 இலங்கை அரசின் ஊடகங்கள் மீதான ஒடுக்குதலின் இன்னொரு கட்டமாக புகலிடத்ததை தளமாக கொண்டு இயங்கிய LANKA NEWS WEB. COM இனையத்தளம் இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நம்மூர் ரித்தீஷ், அழகிரி பற்றிய பதிவு இல்லை இது. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற அமைப்பு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.

அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,

நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.

புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் முன்நாள் போராளியின் குறிப்பு : புலம் பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு மத்தியில் தம்மை இடதுசாரிகள் எனவும் மார்க்சிஸ்டுக்கள் எனவும் அதிலும் ஒருபடி மேலே சென்று திரொஸ்கிஸ்டுக்கள் அனவும் மார்தட்டிக்கொண்ட பலரின் கருத்து ஆச்சர்யத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் தருகின்றது.