யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .

28-11-2012 அன்று யாழ் பல்கைலக்கழக மாணவர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதைல கண்டித்து 29-11-2012 அன்று பேராதைன பல்கைலக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கலகா சந்தியில் மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது.  அதில் அனைத்து மாணவர்களும் சமூகமளித்தைத காணக்கூடியதாக இருந்தது.

http://lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=11967:2012-11-29-21-22-17&catid=35:local&Itemid=48

alt

alt

alt

alt