Wed11142018

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

  • PDF

ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!


subramanian-swamy

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்

swamy_31

ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன்

egg_21

முடியல…ஸ்லிப் ஆயிடுத்து

lawer_11

ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்….கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல

swamy_41

குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ்.
சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!


Last Updated on Wednesday, 18 February 2009 07:17