Tue11132018

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வீடியோ)

சுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வீடியோ)

  • PDF

சுவீடன், ஸ்டாக்ஹோம் நகர பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டு தூதுவர் Benny Dagan மீது இரண்டு மாணவர்கள் தமது காலணிகளை கழற்றி வீசினார்கள். தொடர்ந்து புத்தகங்களும் பறந்து வந்து தூதுவரை தாக்கி நிலை குலைய வைத்தது.

 

இருப்பினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட தூதுவர் தொடர்ந்து "ஹமாசிடமிருந்து தேசத்தை பாதுகாப்பது பற்றி" உரையாற்றினார். "கொலைகாரன்", "இன்டிபதா" போன்ற சுலோகங்களை முழங்கிக் கொண்டிருந்த, மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவீடன் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
Ambassador to Sweden gets 'the shoe'

 

 

Last Updated on Monday, 09 February 2009 19:10