அறிவுக் களஞ்சியம்


  • கிளைமிடியா டிராக்கொமாட்டிஸ் (Chlamydia. trachomatis) என்ற நுண்ணுயிரினால் வருவது இது
  • கண்பார்வை பறிபோக காரணமாக இருக்கும் ஒரு நோய்.
  • உங்கள் / குழந்தைகளின் கண்ணின் மேல் இமையில் இது போலிருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகவேண்டும் (இந்த ப்டம் கண் இமையை திருப்பி எடுக்கப்பட்டது

  • தமிழகத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவு.
  • அடிக்கடி குளிக்காத வட இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இது