10012020Thu
Last updateMon, 28 Sep 2020 8pm

தமிழில் தட்டச்சு செய்ய எளிய மென் பொருள்

அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்வி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்பது ஆகும்

அதற்கு இந்த தமிழ் மென்பொருளை உங்கள் கணிணிக்குத் டவுன் லோட்  செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.

http://www.4shared.com/file/65596444/d913a18a/NhmWriter.html

டவுன் லோடு செய்யாமல் எழுத இன்னொரு மென் பொருள் …

கூகுள் தமிழ்

இதே மாதிரி இன்னும் ஏதாவது உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும் அனைவருக்கும் பயன் படட்டும்.

வாழ்க தமிழ்…