Tue08202019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் தந்திரக் கணக்கு

தந்திரக் கணக்கு

  • PDF

1. ஒரு இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும். ( y )

 
2. அதனை இரு மடங்காக மாற்றவும். ( y X 2 )
 
3. 50 க் கூட்டவும். ( Y x 2 ) + 50
 
4. அதனை இரண்டால் வகுக்கவும்.
 (  Y x 2  ) + 50
           2
 
5. நினைவில் வைத்திருந்த இலக்கத்தைக் கழிக்கவும். 
 
6. விடை 25
 
உதாரணம்:
 
1. 5
 
2. 5 x 2 = 10
 
3. 10 + 50  =  60
 
4. 60
     2
=  30
 
5. 30 - 5
 
6. Party  25
 
அதாவது மூன்றாவது படிமுறையில் கூறப்பட்ட 50 இன் அரைவாசியே 25 ஆகும்.
இவ் இலக்கத்தை விரும்பியவாறு மாற்றம் செய்யலாம்.