காற்றில் மாசு கணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பதிவுகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.
-
தொடக்கம் (Introduction). இதில், தூய்மையான காற்றின் முக்கியத்துவம் பற்றி கருத்துக்கள், மற்றும் காற்றில் இருக்கும் மாசுக்களை பொதுவாக எப்படி வகைப்படுத்துவது ஆகியவை இருக்கின்றன.
-
கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு மாசுக்கள் பற்றிய விவரங்கள் இரண்டாம் பதிவில்.
-
கந்தக வாயு, ஓசோன், VOC என்ற ”எளிதில் ஆவியாகும் பொருள்கள்” என்ற மூன்று வகை மாசுக்கள் பற்றி, மூன்றாம் பதிவில்.
-
நான்காம் பதிவில், ஒரு ஊரில் அல்லது பகுதி(area)யில் காற்றில் சேரும் மாசின் அளவை கணிப்பது எப்படி (how to estimate the pollution level)என்பது பற்றிய விவரங்கள்
-
ஐந்தாம் பதிவில், காற்றில் இருக்கும் மாசுக்களை அளப்பது எவ்வாறு (Measuring or monitoring pollution level) என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.
-
ஆறாவது பதிவில், காற்றில் சேரும் மாசுக்கள் எவ்வளவு பரவுகின்றன என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இதை கணக்கிட, (என் முதல் முயற்சியாக) தமிழ் மென்பொருளும் அப்பதிவில் இருக்கிறது.
-
அடுத்து, ஏழாவது பதிவில், காற்றில் இருக்கும் மாசை ஆராய்வதன் மூலம், எதிலிருந்து மாசு வருகிறது என்று கணக்கிடுவது பற்றிய விவரங்கள் (How to reverse calculate the source of pollution, from analyzing the pollutants)
http://fuelcellintamil.blogspot.com/2008/06/airp-pollution-control-index.html