வலது கையையும்,இடது கையையும் அந்தந்த இடத்தில் வைத்து தைக்க வேண்டும் கையின் அடியை மடித்து தைத்த பிறகு, இரண்டாக மடித்து கையை முழுமையாக தைக்க வேண்டும். நேராக அதோடு உடம்பையும் தைக்க வேண்டும். இரு கால் பகுதியையும் 5 inch குறுக்காக மடித்து ( நடப்பதற்கு வசதியாக ) தைத்த பிறகு அடிப்பகுதியை மடித்து தைக்க வேண்டும். 2 1/2 வயது சிறுமி நைட்டி ரெடி |