அறிவுக் களஞ்சியம்

'பிள்ளை கடிக்க முடியாமல் கிடக்கு' என்பார் அப்பா. சற்று மொறுகலாகப் பொரித்தால்.'என்னம்மா சப்பென்று வாய்க்குள் நொளுநொளுக்குது' என்பான் மகன் சற்று முன்னதாகவே எடுத்தால்.ஆம்! கடிப்பதற்கு நல்ல கடினமாக ...

ஒவ்வொரு மென்பொருளாகத் தனித்தனியாக அறிமுகப்படுத்தி வந்திருக்கிறேன். அந்த வரிசையில் பொங்கல் சிறப்பு அதிரடி முழக்கமாக 300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக - அனைத்துமே சிறந்ததெனெ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.அவற்றை ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். ...

சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார்.    சில நாட்களுக்கு முன் ...

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும் கத்தரிவெள்ளையாகமாறுமா?மாறும்!வெள்ளையாக மட்டுமென்னசெம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்கத்தரி வாழையுடன் கூட்டிணைந்துதேங்காய்ப் பாலில் முக்குளித்து,தேசியுடன் கலக்கும் போதுவாசனை கமழும், வாயூறும்அக்கம் பக்கமும்பொட்டுக்குள்ளால்எட்டிப் பாரக்கும்.ஊர்க் கத்தரியானால்ஊரே கூடும்.சுவைப்போமா? தேவையான ...

அம்மா சுட்ட தோசைதின்னத் தின்ன ஆசை ...அம்புலி மாமா தோசைஆனைத் தோசைபூனைத்தோசைவட்டத்தோசைகோழிக் குஞ்சுத் தோசைஎனப் பலவிதமாய்பாப்பாவுக்கு ஒண்டு.குண்டுத்தோசைபேப்பர் தோசைமசாலாத் தோசைஅனியன் தோசைநெய்த் தோசையாய்உருவெடுக்கும்.அப்பா அம்மா தாத்தா பாட்டிக்கு.சாதாரண ...
Load More