அறிவுக் களஞ்சியம்

பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறுவிதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ ...

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில  வழிமுறைகளைபின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.1. Sequrity Update களை நிறுவுங்கள். உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  இதுதானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே  குறிப்பிட்ட பாதுகாப்புகோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு  பின்னர் உங்கள் கணினியில்நிறுவிக்கொள்ளலாம்.இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updatesசெல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால்  எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்தபாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dcசில முக்கியமான அப்டேட் கோப்புகள் : Update for Windows XP (KB932823)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85Security Update for Windows XP (KB958644)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03Security Update for Windows XP (KB961371)http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035bWindows ...

முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை மிகவும் இலகுவாக நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்  ...

PDF2Office is a comprehensive PDF document to Office formats conversion tool. PDF2Office converts PDF file into fully editable Microsoft® Excel, Microsoft® ...

Convert video files between avi,mpeg,wmv,rm,quick time,vob,dat,vcd,svcd,dvd Speed Video Converter is a small video conversion tool. Fast conversion speed and easy user interface are ...
Load More