பி.இரயாகரன் -2007

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் ...

மேலும் படிக்க: புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் ...

மேலும் படிக்க: தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் ...

மேலும் படிக்க: தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க ...

மேலும் படிக்க: தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும் படிக்க: தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ...

மேலும் படிக்க: தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா?

'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் " லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.   இதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு ...

மேலும் படிக்க: எதைத் தான், தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்

இப்படி புலியெதிர்ப்பு ராகவன் கூற முற்படுகின்றார். இன்றைய அவர்களின் ஏகாதிபத்திய பின்னணியை மறைக்க இது அவசியமாகின்றது.   இதை மூடிமறைக்க புலியெதிர்ப்பு ராகவன் கூறுவதைப் பாருங்கள். 'தேசிய இனமாக தமிழினம் ...

மேலும் படிக்க: எமது போராட்டத்தில் ஏகாதிபத்திய தலையீடு இருக்கவில்லையாம்!

தனது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு ...

மேலும் படிக்க: புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன?

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் முதல் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான். அ.மார்க்ஸ் இதை ஒரு தனி நூலாக கொண்டு வந்த போது, அதை நான் அம்பலப்படுத்தினேன். ...

மேலும் படிக்க: தேசியத்தை கற்பிதம் என்பவன் யார்?

புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் ...

மேலும் படிக்க: தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான்

Load More