01252021தி
Last updateச, 16 ஜன 2021 11am

தேசம் நெற்றின் அரசியல் யோக்கியதை

அரசியல் செய்கின்றனராம். எப்படி? எனது பெயரில், நான் அனுப்பியதாக காட்டி, அவதூறு பேசி பித்தலாட்டம் செய்கின்றனர். பின் அதை வைத்து மொழி நாகரீகம் பற்றி குசுவுகின்றனர். இதுபோல் பலரின் கட்டுரைகளை அவர்கள் போடுவது போல் போட்டுவிட்டு, கூடி நின்று அவர்கள் காறித் துப்புகின்றனர்.


அரசியல் நாகரீகமற்ற சந்தர்ப்பவாதிகளின் மொழி

மனிதவிரோதிகளின் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான், எமது மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான், எமது மொழிக்கு முன்னால் வந்தது. இதுபோல் தான் புலிகளின் பாசிசத்துக்கு முன்னால் வந்தது பேரினவாதம். புலிப்பாசிசம் பேரினவாதத்தை உருவாக்கவில்லை. அதுபோல் தான் இதுவும்.

அவதூறை லாடமாக்கி ஒட்டும் தேசம்

தேசம் சஞ்சிகையின் ஆசிரியரும், ஆசிரியரின் இணக்கத்துடன் சில இனம் தெரியாத பொறுக்கிகளும் சேர்ந்து விவாதம் நடத்துகின்றனராம். அந்த விவாதக் கேவலத்தைத் www.thesamnet.net இல் முழுக்க காணமுடியும். விவாதக் கருப்பொருளுக்கு வெளியில் காறித் துப்புவது என்பது , "தேசத்" துக்கு அவதூறாக இருக்கவில்லை.

அவதூறு அரசியலும், மூடிமறைத்த சந்தர்ப்பவாதமும்

தத்தம் சொந்த அரசியல் நிலையை தெளிவுபடுத்த முடியாதவர்கள் என்ன செய்கின்றனர். தமது சமூக விரோத நடவடிக்கையை கண்டு கொள்ளாமல் இருக்க, அவதூறு அரசியல் செய்கின்றனர். உண்மையில் இனம் தெரியாத படுகொலையாளி,

அவதூறை சுமத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல்

இலண்டன் தேசம் சஞ்சிகையின் இணைய அரசியல் என்பது, எடிட்டிங் மூலம் அரசியல் ரீதியாக சேறடித்து இயங்குவது. இப்படிப்பட்ட இந்த எடிட்டிங் சர்வாதிகாரத்தை, அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்ற நிற்பது. அதை நான் விவாதிக்க முற்பட்ட போது, நடத்திய அந்த கூத்தை நீங்களே பாருங்கள்.