பி.இரயாகரன் 2004-2005

செல்வங்களின் சொhக்கபுரியில் நாறும் போது தான், புளுத்துக் கிடக்கும் சமூக அமைப்பே உலகுகெங்கும் நற்றமெடுக்கத் தொடங்குகின்றது. உலகையே சூறவாளியாக சூறையாடி, அதன் மேல் உக்கார்ந்திருந்த அமெரிக்காவின் மூக்கில் ...

மேலும் படிக்க: அமெரிக்காவின் முக்கில் நாறும் போதே சமூகமே புளுத்துக்கிடப்பது அம்மானமாகின்றது

தமிழ் மக்களின் நியாயமான ஒரு ஜனநாயக போராட்டத்தின் மீது நடத்தப்படும் அரசியல் விபச்சாரம், ஒட்டுமொத்த சமூக கூறுகளை சிதைத்து அதை நலமடிக்கின்றது. ...

மேலும் படிக்க: வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள்

சமூகத்தின் சீரழிவு எந்தளவுக்கு பண்பாடு கடந்து தரம் தாழ்ந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு சமூகம் மீதான வன்முறை பல வழிகளில் திணிகப்படுகின்றது. இதன் பொது அதிகாரத்தின் மொழி முதல் ...

மேலும் படிக்க: கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக

கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் ...

மேலும் படிக்க: இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது.

சில சுயாதீனமான மாற்றுக் கருத்து விவாத இணையத் தளங்களை குழப்பும் வகையில், சில அநாகரிகமான அராஜக செயல்பாடுகள் நடந்துள்ளன. அதில் தமிழரங்க இணையத்தில் இருந்த எனது சில ...

மேலும் படிக்க: அராஜகம் எந்த தளத்திலும் எப்படியும் அனுமதிக்க முடியாதது.

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, ...

மேலும் படிக்க: இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."

தேசியத்தில் உள்ளடகத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாமல், ஒரு நாளும் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை ஆணையில் வைக்க முடியாது. ...

மேலும் படிக்க: பிற்போக்கு தேசியத்தை விமர்சிப்பது, தேசிய வர்க்கங்களின் வர்க்க நலன்களுக்கு எதிரானதா?!

இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு ...

மேலும் படிக்க: மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுக்கும் கருத்துச் சுதந்திரமும்

வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சர்வதேசியம் என்பதை எற்றுக் கொண்ட தோழர்களே, உலகமயமாதலுக்கு பதிலாக சர்வதேசியத்தை முன்னிறுத்திய மக்களின் அதிகாரத்தை கோரும் தோழர்களே, சமூதாயத்தின் அனைத்து ...

மேலும் படிக்க: முகமூடிகள் அணிந்த எதிரிகளை இனம் காண்போம்

க டந்த மூன்றரை வருடங்களாக நடந்த யுத்தநிறுத்தம் எதைச் சாதித்துள்ளது? இந்தக் கேள்வி மிகச் சிக்கலுக்குரிய பல விடையங்களை உள்ளடக்கியது. ஆனால் பொதுவாக இது பேரினவாதத்தின் வெற்றியாக இருப்பதை ...

மேலும் படிக்க: புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது

Load More