பி.இரயாகரன் 2004-2005

ஏகாதிபத்திய நலன் என்பது, நாட்டை எப்படி ஒட்டுமொத்தமாக விற்பதன் மூலம், மறு காலனியாதிக்கத்தை விரைவாக ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ...

மேலும் படிக்க: சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது

இலங்கையை ஆளும் ஆட்சிகள், பெருந் தேசிய சிங்கள இனவாதத்தால் நிறுவனப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனவாத அமைப்பில் எந்தக் கட்சி பாராளுமன்ற ஜனநாயக சூதாட்டத்தில் தெரிவானாலும், அதன் அடிப்படை ...

மேலும் படிக்க: அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன

க டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் பூர்வமான சமூக ஒழுக்கமாகி, புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. ...

மேலும் படிக்க: சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்

"சமாதானமா? யுத்தமா?" என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியங்கள், விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும் அரசுக்கும் பின்பக்கமாக கைகளை இறுகக் கட்டபட்ட நிலையில், சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகின்றது. ...

மேலும் படிக்க: சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் ...

மேலும் படிக்க: முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை

ல ண்டன் ஜெயதேவன் விவகாரம், புலிகளின் வழமையான அவர்களின் அரசியல் வக்கிரத்தை மீண்டும் சந்திக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டதுடன் கூடவே துணைக்கு ...

மேலும் படிக்க: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சிக்காத புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம், மக்களுக்கு எதிரானது

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் ...

மேலும் படிக்க: ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்

தமிழ்மக்களின் தலைவிதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் ...

மேலும் படிக்க: அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

நட்புடன் அனைவருக்கும் காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்ய+ட்டர் நுணுக்கங்கள், கள்ள வேலைகள் என ...

மேலும் படிக்க: வன்னியனுக்கு ஒரு சிறு குறிப்பு

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் ...

மேலும் படிக்க: பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை ...

மேலும் படிக்க: ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

Load More