பி.இரயாகரன் 2001-2003

வ றுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பணம் 1,300 கோடி அமெரிக்க டொலராகும். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர் வீட்டில் வளர்க்கும் ...

மேலும் படிக்க: மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்

பி ரான்சில் 10 இலட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. (11.2.1999)40 அதாவது 60 பேருக்கு ஒரு கேமரா என்ற வீதத்தில் கண்காணிப்பைச் செய்கின்றது. இங்கு தான் சுதந்திரமான மனித ...

மேலும் படிக்க: ஆணாதிக்கச் சுரண்டல் கண்காணிப்பு

எ யிட்ஸ் எப்படி தோன்றியது? என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது. ஆப்பிரிக்காவில் போலியோ ...

மேலும் படிக்க: பாலியலூடான எயிட்ஸ் (AIDS)

பு கைத்தல் கட்டுப்பாட்டு தரகு அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஜீடித் மேக்காவின் அறிக்கையின் படி, உலகில் 110 கோடி பேர் புகைக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். புகைத்தலும் ஆரோக்கியமும் ...

மேலும் படிக்க: சமூகச் சீரழிவில் குடி

உ லகிலுள்ள பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆராய்வோம். அதனடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆண்டுவாரியாக வரைபடம்:2-இல் காணலாம். (8.3.1999)24 வரைபடம்: 2  1945               3.0 சதவீதம் 1965               8.1 சதவீதம் 1988              14.8 சதவீதம் 1995              ...

ஆ ப்பிரிக்காவில் வாழும் 60 கோடி மக்களில் சகாராவுக்குத் தெற்கே வாழும் 10 கோடி மக்கள் மனநோய் சார்ந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது ...

மேலும் படிக்க: சமூக உளவியல் தற்கொலைகள்

அ மெரிக்காவை எடுப்பின் 7 அமெரிக்கப் பெண்களுக்கு ஒருவர் ஏழையாகவும், 6 பெண்களுக்கு ஒருவர் மருத்துவ வசதி இன்றியும் உள்ளனர். இதில் கறுப்பு நிறப் பெண்கள் 25 சதவீதம் ...

மேலும் படிக்க: சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை

பிரான்சில் வீட்டில் உணவு தயாரிப்போர் யார்? என்பதை அட்டவணை:7 மூலமாகப் பார்ப்போம்.15 அட்டவணை: 7 நாட்கள்                                பெண்            ஆண்            மற்றவர்கள் வேலை நாட்கள்                76                   14                        10 விடுமுறை நாட்கள்         ...

மேலும் படிக்க: ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை

பி ரேசிலில் பெற்றோர்களுடைய உழைப்பின் கூலி மீது பிள்ளைகள் அதிக அளவு ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகாதிபத்தியச் சீரழிவின் சுதந்திர நுகர்வோராக உள்ளனர். 5,000 கோடி அமெரிக்க டொலரை, பெற்றோரிடம் ...

மேலும் படிக்க: மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு

பிரான்ஸையும், பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்புக்கு, படுகொலைக்குப் பின்னால் கப்பம் மற்றும் கொள்ளையின் பின், ...

மேலும் படிக்க: பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி ...

மேலும் படிக்க: குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

Load More