தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி    விடுவார்கள்! ...

மேலும் படிக்க …

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் ...

மேலும் படிக்க …

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்? இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதிகூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, ...

மேலும் படிக்க …

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ? “எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது ...

மேலும் படிக்க …

ஓ கெயிட்டியே!….. இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை ...

மேலும் படிக்க …

மகஸீன் சிறையில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடம்   தம்மை விடுவிக்கமாறு கோரி கொழும்பு மத்திய மகஸீன் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூன்றுபேரின் ...

மேலும் படிக்க …

புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்! பெத்தலேகம் பெற்றெடுத்த மைந்தனே! இவ்வுலகம் - தன்வரலாற்றை உனக்குமுன் உனக்குப்பின்னென பதிவு செய்கின்றது இருந்தும் – உன் சிந்தனையை – தன்மனதில் பதித்ததில்லை. பொன்சே பிளேத் – உன் மாற்றுக்கருத்தால் வெகுண்டெழுந்தான் மக்கள் தனக்கெதிராய் கிளர்வதைக் கணணுற்று – உனை சிலுவையிலும் அறைந்தான் மக்களுக்காய் – ...

மேலும் படிக்க …

தளபதிகளும் தவறு செய்வர்!அரசின்படையின்பாடசாலையின்பல்கலைக்கழகத்தின்இணையதளத்தின் -  ஏன்உலகின் ஒவ்வொன்றின்அதிபதிகளும்தவறுகளுக்குஅப்பாற்பட்டவர்கள் அல்லவே! ...

மேலும் படிக்க …

வரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் ...

மேலும் படிக்க …

அசோக் ரயாகரனுக்கான கட்டுரையை சமுக அக்கறையோடு நேர்மையாக எழுதியுள்ளார் என்கின்றார் சபா நாவலன். ...

மேலும் படிக்க …

புலம்பெயர் சமூகம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழத்தை பொறுப்பேற்க வேண்டும்! இதுவே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்கின்றனர் புலம்பெயர் புலிச் «சிந்தனையாளர்கள்.» ...

மேலும் படிக்க …

தமிழ் ஈழத்தை சிலர் மீண்டும் வட்டுக்கோட்டைக்கு பின்நோக்கி இழுத்துச் செல்கின்றனர்! புலம்பெயர் மககள் மத்தியிலுள்ள  "புலன் பெயர்ந்த" சிலர் இதற்கு கொள்கை கோட்பாடுகள் வகுத்து, புலம்பெயர் மக்களை ...

மேலும் படிக்க …

விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஓர் சுனாமியே எற்பட்டது!  புலிகளின் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது! ...

மேலும் படிக்க …

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.   வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே ...

மேலும் படிக்க …

அண்மையில் இந்திய அமைச்சர்கள் சிதம்பரம், முகர்ஐp போன்றவர்களின் பேச்சுக்கள், இவர்கள் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களா என எண்ண வைத்தது! ...

மேலும் படிக்க …

தற்கொலைகளே அரசியலாகிப்போன தமிழ்மக்கள் வாழ்வில் முத்துக்குமாரு போன்ற இளைஞர்களின் தற்கொலைகள் எந்தவௌhரு மாற்றத்தையும் ஏறபடுத்திவிடாது. மாறாக மக்களின் அழிவில் அரசியல் புரியும் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்படும் கூத்துக்களுக்கு, ...

மேலும் படிக்க …

Load More