ப.வி.ஸ்ரீரங்கன்

"தேசியம், தேச இறைமையோடு தொடர்புடையது. இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும். இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும், பிற்போக்காகவும் இருக்கிறது. தேசிய இறைமையின்றிப் ...

மேலும் படிக்க …

இசை, வாழ்வின் அதீத அற்புதத் தாகம்!உழைத்தோய்ந்த மானுடம் தனது களைப்பைப் போக்குவதற்காகப் பாடிப் பாடித் தன் மனதின் சுமைகளைக் களைந்து, வாழ்வை இரசித்தது-இலயித்தது. பின் ஆன்ம வலுவைத் ...

மேலும் படிக்க …

ப.வி.ஸ்ரீரங்கன்03.07.06 கொழுவி,சும்மா"நாங்கதான் செய்தம்"என்று வீம்பு பேசாமல்,இக்கொலையை யாரினது ஒத்துழைப்புடன்-யாருக்கு அவசியமாகச் செய்யப்பட்டதெனப் பார்ப்பதும் அவசியம்.நாம் புலிகளின் போராட்ட-யுத்த தந்திரோபாயத்தை-பொருளாதாரக் கொள்கைகளை,வர்க்கப் பிரதிநிதித்துவத்தை,பாசிசப்படுகொலைகளைக் எதிர்ப்பதும்,அதற்கெதிராகப் கருத்து வைப்பதும் எல்லோரும் அறிந்தது.எனினும் ...

மேலும் படிக்க …

இது கோடைகாலம். நேற்று அவளோடு கண்ட கலகத்தில் உருக்குலைந்து படுக்கையில் புரண்டபோது, சில ஞாபகங்கள் நெஞ்சை முட்டுகின்றன.   அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லும்.   அப்படிப்பட்ட ...

மேலும் படிக்க …

"1: ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?>>(பதில் விளக்த்திற்காக மேலும் சிலதுணைக்கேள்விகள்.)<<1:1 நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவேகருதுகிறீர்களா? இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.1:2 ஐ.பி.சியையும்,ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?இல்லையென்றால் வேறுபாட்டைவிளக்குக. ...

மேலும் படிக்க …

இலங்கையில் மீளவும் போர்: சிங்களத் தேச ஒருமைப்பாட்டுக் கூச்சலோடு- ஈழத்தின் கனவோடு வெடித்துவிட்டது!ஸ்ரீலங்கா அரசும்,புலிகளும் கடற்சமரில் பாரிய இழப்பில்...இன்றைய சூழலில் போர் எதற்கு?இலங்கை அரசால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களென ...

மேலும் படிக்க …

இன்றைய இலங்கை எங்கே செல்கிறது?இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு ...

மேலும் படிக்க …

அவர்களுக்கென்றொரு அரசியல்இவர்களுக்கென்றொரு அரசியல்இடையில் மக்கள்:நான்-நீ,மற்றும் சுற்றம்கொன்றபின் யோனியில் ஆண்குறி அமிழ்ந்ததா?ஆராய்தல் அலுத்த கதை...கொல்லுவதில்எவரும் சளைத்தவர்களில்லை!சிங்களத்து இராணுவத்திடமும்புலிகளிடமும் பேசும்"மொழிகள்" வேறுபடலாம்ஆனால்கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே!! ...

மேலும் படிக்க …

பாசிசம் எந்த உருவத்தில் வந்தாலும் (தமிழீழ விடுதலை,தாயகம்-சுயநிர்ணயவுரிமை...) அதை அனுமதிக்க முடியாது! நமது காலம் மிகவும் மௌனித்திருக்கத்தக்கதல்ல! உயிர் வாழ்வதற்கே போராடியாகவேண்டிய காலவர்த்தமானத்தில், எதற்காகவும் மௌனித்திருக்க ...

மேலும் படிக்க …

"vertrauen Sie denen,die nach der Wahrheit suchen,und misstrauen Sie denen,die sie gefunden haben." -André Gide. Trust in those who are searching ...

மேலும் படிக்க …

இலங்கையின் இனமுரண்பாட்டை வெகுவாக உள்வாங்கும் ஒரு சராசரி குடிமக(ளு)னுக்கு அதன் முரண்பாடானது இன ஒடுக்குமுறையின் பலாத்தகார வன்முறையாகத்தாம் தெரிகிறது.நாம் எதற்காகப் போராடுவதற்கு வெளிக்கிட்டோம்?, ஈழக் கோசம் எதையொட்டி ...

மேலும் படிக்க …

"நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும்,குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும்எந்நேரமும் போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும்இன்றியமையாதவை..."-டோல்ஸ்டோய். நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் ...

மேலும் படிக்க …

இன்றளவும் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் ஏமாற்றப்படுகிறார்கள்.இவர்களின் வாழ்வாதாரங்களையும் ,உயிர் வாழ்வையும் ஈழதேசமென்ற கோசத்தின் வாயிலாகப் பறிக்கப்பட்ட அரசியல் குழிப்பறிப்பானது, தமிழ்பேசும் மக்களின் சமூக சீவியத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபேர்து ...

மேலும் படிக்க …

எனக்குச் சில நேரங்களில் தமிழ்ச் சனத்தின்மீதான கோவம் என்மீதாகவே வரும்.அந்த நேரங்களில் அதிகமாக விஸ்க்கி அருந்துவேன்.அப்படியருந்திவிட்டு மல்லாந்து எங்கவாதொரு தெருவில்"கூரையற்றவர்கள்"போன்றே நானும் என்பதாகச் சரிந்து...   இந்தக் காலம் குளிராகிறது.எங்கள் ...

மேலும் படிக்க …

பைத்தியக்காரத்தனமும், குழப்பமும், இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது.   பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த ...

மேலும் படிக்க …

"நாடா கொன்றோகாடா கொன்றோஅவலா கொன்றோமிசையா கொன்றோஎவ்வழி நல்லவர்-ஆடவர்அவ்வழி நல்லைவாழிய நலனே."அகதிக் காண்டம்:எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் "எங்களது நாடு" இருக்கின்றதென்று ஜீல்ஸ் ...

மேலும் படிக்க …

இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு ‘வாழ்வியல் மதிப்பீட்டைக்’கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை ...

மேலும் படிக்க …

பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதுவரை ...

மேலும் படிக்க …

தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு"பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ...

மேலும் படிக்க …

Load More