ப.வி.ஸ்ரீரங்கன்

இந்தச் சங்கதி குறித்துப் பல்வேறுதரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.தமிழ்ச் சமூகத்தில் மிகவும் தீவிர அரசியல் அறிவுடையவர்கள்கூடப் புலிகளின் "வான் தாக்குதல்" குறித்துக் கருத்துப் பகிர்கின்றபோது,அதை வெறும் ஹீரோயிசத் தாக்குதலாக ...

மேலும் படிக்க …

மதியம் மணி இரண்டு. வன்னிக் கிராமத்தின் எழில்கொஞ்சும் அழகிய வீதி வெறிச்சோடிக் கிடக்க, அந்த வீதியில் அவ்வப்போது தான்தாம் இராஜாவென்றெண்ணும் நன்றியுள்ள நாலுகால் பிராணியொன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. ...

மேலும் படிக்க …

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .   கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க ...

மேலும் படிக்க …

"முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்." தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி. தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ...

மேலும் படிக்க …

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்,சொல்கிறார்: பிரபாகரனின் அத்தார் இராஜேந்திரன்!//வன்னியில் கட்டாயப் பிள்ளை பிடிப்பும், வீட்டுக்கொருவர் போராடக் கட்டளையும்; காணுமிடமெல்லாம் அன்னையர் கதையும் இதுவாய்ப் போச்சு!//மீளவும் பிள்ளைகள் பிடிப்பு,போராட்டம்.புண்ணாக்கு...முன்பெல்லாம் சிறியவர்களாக ...

மேலும் படிக்க …

உனது தூக்கம் எவ்வளவு கருமையானதுகரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்பாரத்தைப் போலவே,நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்என் குரலை நீ கேட்கமாட்டாய்?புள்ளியான வெளிச்சத்தின் கீழேநீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய்,உனது சொண்டுகள் ...

மேலும் படிக்க …

மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் ...

மேலும் படிக்க …

ஒவ்வொரு நிகழ்வும்,அது துக்கமானதாகவிருந்தாலென்ன மகிழ்ச்சியானதாகவிருந்தாலென்ன அனைத்தும் இலங்கையில் சம்பிரதாயமாக மாறிவிட்டது!வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதவுணர்வுகளுக்கு எவரால் கொடுக்க முடிந்தது?இன்றைய இலங்கையில் சுனாமியலையால் அழிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு எந்தவொரு ...

மேலும் படிக்க …

மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது. ஊரிலிருந்தபோதும்சரி, இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்த பின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழி மீதான விருப்பு ...

மேலும் படிக்க …

இன்று, எழுதக்கூடியளவுக்கு ஒரு மரணம் என்னைத் தூண்டுகின்றது.கடந்த இரு கிழமைகளாக வைத்தியசாலையில் நான்.எனது தொண்டையில் அறுவைச் சிகிச்சை மூலமாக ஒருவித நோயைக் கட்டுப்படுத்திய பின் மீளவும் எழுதக்கூடிய ...

மேலும் படிக்க …

அழியும் மனிதவளம்: எந்தப் பக்கம் திரும்பினாலும் கொலைகள், மனித வெடிக் குண்டுகள், தனிநபர்-அரச-இயக்கப் பயங்கரவாதக் கொலைகள் என்றபடி மிகப்பெரும் சமூக அவலம் என்றுமில்லாதவாறு மிகக் காட்டமாக இலங்கையில் இயங்குகிறது-நிலவுகிறது.அப்பாவி ...

மேலும் படிக்க …

புனைவும் பிராண்டலும்... பெருவெடியின் முன்கதை: இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் இன்னொரு யுத்தத் தாண்டவம் வரமுடியாது,அதுவும் மகாயுத்தமாக உலகு தழுவி வரமுடியாது என்பதில் என் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. இருக்காதா பின்ன? செல்களும்,குண்டுகளும்,தோட்டாக்களும் பொலு ...

மேலும் படிக்க …

மெல்லத் தொலைத்துவிடும் உயிரும்ஊனுமாகத் தமிழ் சொல்லிக் கருப்பையில்எல்லோருக்கும் அளவில்லாக் கொலைகளில்அடுத்தவன் சாவதென்ற நிம்மதிஎங்கப்பன் பிள்ளைகளில்லைஎன்பிள்ளைகூட இங்குதானே?இனியென்ன நமக்கென்றொரு நல்ல தேசம்தமிழ் வாழ அவள் கருப்பைக்குள்நீ மலர்ந்து நாடுகாணச் ...

மேலும் படிக்க …

...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது ...

மேலும் படிக்க …

பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத ...

மேலும் படிக்க …

தமிழ் பேசும் மக்களின் பரம விரோதிகள் சிங்கள ஆளும் வர்க்கமும் உலக ஏகாதிபத்தியங்களும், புலித்தலைமையுமென்றே நாம் பல் முனைகளில் உரையாடியுள்ளோம், இப்போது இவர்களின் ஏவல் நாய்கள் பலரைப் ...

மேலும் படிக்க …

"மாமனிதர்","மாவீரர்","பூமிப் புத்திரர்""தேசப் பற்றாளர்".யாரடா இவன்கள்?மக்களை மாய்க்கும்மந்தைக் கூட்டமெல்லாம்மடையர்களின் சபையில்மதிக்கப்பட்டால்மக்களின் மரணத்துக்கு மதிப்பு என்னடா?? ...

மேலும் படிக்க …

ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் தோல்விக்குப் பின்பு எந்த முன்னேற்றமும் இலங்கை இனப் பிரச்சனயில் ஏற்படவில்லை-அப்படியேற்படுமென்றெந்த நம்பிக்கையுமில்லைதாம்.இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாடானது கணிசமான தமிழ் பேசும் மக்களை நாடோடிகளாக்கியதும்,ஒரு இலட்சத்துக்கு ...

மேலும் படிக்க …

உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் ...

மேலும் படிக்க …

Load More