சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் ...

மேலும் படிக்க: மெய்நிகரது மேன்மை : விடுதலையெனுங் கருத்தால் விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்

  "முற்றத்து வாழை குலையீனமுத்தனும் பெண்டிலுங் கூத்தாட" இனியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் ...

மேலும் படிக்க: இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது ...

மேலும் படிக்க: நாடு கடத்தப்பட்ட தமிழீழமும், ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

கடந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் ...

மேலும் படிக்க: முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம்

„குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டுகொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரைதேசமே விருப்புறுதியாகிஇவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது! ...

மேலும் படிக்க: புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் …ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.