காலம்.
எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்
காலம்.
எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்
இலங்கை அரசினது சமீபகாலமான போர் நடாத்தையில்,அவ்வரசானது மேலும் பற்பல மனிதவிரோதத்தன்மையிலான பாதையில் அரசின் தார்மீகக் கடமைகளை நகர்த்திகிறது.
இலக்கியச்"சந்திப்புக்காரர்கள்" மற்றும் "சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்.
ஒருவகை உடைப்பினது இயங்கு தளம் தமிழரைச் சொல்லி-சிறு குறிப்பு.
முதற்புள்ளி: ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி-கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில்-மையப்படுத்தப்பட்ட எமது போராட்டச் சூழலின்பாலான எங்கள் எண்ணங்களின்மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.
புலியினது சதி அரசியல் வரலாற்றில் மீளவுஞ் சதியே தொடர்கதை.புலிகளது தவறான போராட்டத்தால்-அந்நிய அடியாட்படைச் சேவகத்தால்,வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.