காலம். எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடுபங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்பொய் உரைத்துத் துப்பிய எச்சில் ...

மேலும் படிக்க …

இலங்கை அரசினது சமீபகாலமான போர் நடாத்தையில்,அவ்வரசானது மேலும் பற்பல மனிதவிரோதத்தன்மையிலான பாதையில் அரசின் தார்மீகக் கடமைகளை நகர்த்திகிறது. ...

மேலும் படிக்க …

முதற்புள்ளி: ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் ...

மேலும் படிக்க …

இலக்கியச்"சந்திப்புக்காரர்கள்" மற்றும் "சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும். ஒருவகை உடைப்பினது இயங்கு தளம் தமிழரைச் சொல்லி-சிறு குறிப்பு. ...

மேலும் படிக்க …

புலியினது சதி அரசியல் வரலாற்றில் மீளவுஞ் சதியே தொடர்கதை.புலிகளது தவறான போராட்டத்தால்-அந்நிய அடியாட்படைச் சேவகத்தால்,வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள். ...

மேலும் படிக்க …

சிறு குறிப்பு.  "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ...

மேலும் படிக்க …

//இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனையசிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு எதிராகவே ...

மேலும் படிக்க …

"தமிழர்கள் ஜனநாயகத்துக்கான தகுதி பெறு வேண்டும்" என்று இப்போது அழகலிங்கம் கம்பனி தீர்ப்பெழுதுகிறது. இதன்மூலம் இலங்கையின் இன்றைய அரசும், அதன் பின்னாலுள்ள சிங்கள ஆளும் வர்க்கமும் ஏலவே ...

மேலும் படிக்க …

//புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ...

மேலும் படிக்க …

அந்த வார்த்தை தனது காலத்தை இழந்துவிட்டது, அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும், நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது! ...

மேலும் படிக்க …

இன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் ...

மேலும் படிக்க …

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர். ...

மேலும் படிக்க …

இந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்:ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ...என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த ...

மேலும் படிக்க …

"பயங்கரவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள்,இப்போது அதைமுடித்துவைத்ததாகச் சொல்வதிலும்("with the total commitment of the armed forces",the Tamil rebels in an unprecedented humanitarian operation finally ...

மேலும் படிக்க …

நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால்,இது,எதன்பொருட்டுக் ...

மேலும் படிக்க …

ஈழப் பச்சை மண்ணே, எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும் கூடிக் களிக்கட்டும்! எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும், கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும் நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும் தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ...

மேலும் படிக்க …

Load More