விளாமரத்துக் காய்களுக்காய்க்கல்லடித்த பள்ளி வாழ்வுமாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமைதூரத்துக்கு வந்தபின்தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து! கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் ...

மேலும் படிக்க …

தேசம் தொலைத்தோம்... மக்களே,உங்களது இராச்சியத்தின் மீதுவிசுவாசமாக இருக்கும் நான்எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்சத்தியத்தைத் தரிசித்து,என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியைஉலகுக்கு ஒப்புவிக்கிறேன்: ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் ...

மேலும் படிக்க …

"feindliche Politik gegenüber dem kurdischen Volk und der PKK" beenden, verlangten die Rebellen am Donnerstag.-Bericht:Spiegel .   "கூர்தீஸ் அமைப்புக்கும் அந்த மக்களுக்கும் எதிரான ...

மேலும் படிக்க …

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்! நீல மேகமும்நெடும் பகற் பொழுதும்இடுமுள் வேலிதாங்கதெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்! "போய் வா"என் கோ,பெருந்தகையே!பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடுமுதிரக் காத்திருக்காது ...

மேலும் படிக்க …

தமிழீழத்துக்கான"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்வர்த்தகத் தேசியம்ஆதரவு இருந்ததனாற்றான்தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடிகுழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது! ...

மேலும் படிக்க …

"இது வேட்டைக்கானகனிந்த காலமெனக் கண்டசில நாடோடிகளின்அம்புகளால்துளைக்கப்படும் மான்கள்குறையுயிரில் சேடம் இழுத்தபடிநம்தோள்களில் அதன் சுமையைச் சுமக்கச் சொல்லும் அதிகாரத்தைஇந்த நாடோடிகள் தாமாகவேஎடுத்துள்ளார்கள்" ...

மேலும் படிக்க …

சமூக மனிதர்கள்! "நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும், குழம்பிக்கலங்குதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும் எந்நேரமும்போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றியமையாதவை."-டோல்ஸ்டோய். நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் ...

மேலும் படிக்க …

மாற்றுக்கருத்தும்,மௌனச் சொரூபமும்   >>>கலைச் செல்வனின் 3ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் "உயிர்நிழல்" சஞ்சிகையால் ஏற்பாடு செயப்பட்டு, எனது ஆரம்ப உரையுடன் தொடங்கப்பட்டது. எனது ஆரம்ப உரை கலைச்செல்வனுடனான நினைவுப் ...

மேலும் படிக்க …

இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த ...

மேலும் படிக்க …

"கிழக்கு மண் முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கியதோ அல்ல மகிந்தாவின் பேரில் இந்திய நலன்கள் ஆக்கியதோ என்ற பட்டிமன்றத்தை"க் கடந்து... இலங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும் ...

மேலும் படிக்க …

நேற்றுப் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் போன்று பல்லாயிரம் உயிர்கள் "தேசிய விடுதலையின்"-இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அந்நிய நலன்களுக்காக இலங்கையரசாலும் ஆயுததாரித் தமிழ் குழுக்களாலும் பறிக்கப்பட்டுவருவது ...

மேலும் படிக்க …

இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் ...

மேலும் படிக்க …

எமது வாழ்வும் சாவும் யுத்தத்தின் உந்துதலால் தீர்மானிக்கப்பட்டு நாம் நாடோடிகளானோம்!நம்மில் பலர் ஈழத்தேசத்தின் போரோடு ஏதோவொரு முறையில் சம்பந்தப்பட்டேயுள்ளோம்.இலங்கையைவிட்டு நாடுதாண்டி அஞ்ஞானவாசம் புரியும் நம்மில்பலருக்கு ஈழப்போராட்டத்தின் இருண்ட ...

மேலும் படிக்க …

"எலிக்கறி உண்பவன் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம் கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!"   உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.யுத்தம் தவிர்கப்படவேண்டும்.ஆளும் சிங்கள அரசின் மிலேச்சத்தனமான கொலைகள் ...

மேலும் படிக்க …

வலைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் ...

மேலும் படிக்க …

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல. திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் ...

மேலும் படிக்க …

Load More