பி.இரயாகரன் -2012

வர்க்கக் கண்ணோட்டமற்ற அரசியல் மக்களுக்காக என்றும் எங்கும் போராடுவதில்லை. மாறாக அதைக் குழிபறிப்பதையே, அரசியல் அடிப்படையாகக் கொண்டது. சமாந்தரம், நடுநிலை என்று முன்தள்ளும் தத்துவ மோசடி எங்கிலும் ...

மேலும் படிக்க: வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02

இதுதான் அரசின் தெரிவு. இங்கு குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல் போதல் மூலம் பல ஆயிரம் பேரை நேரடியாக வழிகாட்டி கொன்றவர்கள் தான் நாட்டை ...

மேலும் படிக்க: மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் சரணடையாது மேலும் தன்னை பாசிசமாக்கும்

ஒவ்வொரு சமூகக் கூறும் இந்தச் சமூக அமைப்பில் வர்க்கம் சார்ந்து இயங்கும் போது, ஒவ்வொரு சமூக முரண்பாட்டையும் ஒன்றுக்கு ஒன்று "சமாந்தரமாக" முன்னிறுத்துவது எதற்காக!? ஒவ்வொரு ...

மேலும் படிக்க: வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது. ...

மேலும் படிக்க: ஆரியம் - வருணம் - சாதி – சாதித் தீண்டாமையாக மாறிய சமூகப் படிநிலை ஒழுங்குகள் - - சாதியம் குறித்து பாகம் - 16

குறிப்பு : விஜிதரனை யார் கடத்தியது என்றான். நான் நீங்கள் தான் என்று சொல்ல ஏன் என்றார். விஜிக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை. அமைப்புக் குழுவின் ...

மேலும் படிக்க: விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 46)

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க ...

மேலும் படிக்க: புதைகுழியில் சிக்கிவிட்ட இலங்கை அரசும், அதே புதைகுழியில் புதையும் போராட்டங்களும்

அரசியல் சதியுடன் கூடிய ஊடக விபச்சாரமே, புலித் தேசியத்தின் பின் பரவலாக திட்டமிட்டு அரங்கேறியது. இதன் பின்னணியில் இவற்றைப் புனைந்தவர்களுக்கு, முன்கூட்டியே சனல் 4 வெளியிட இருக்கும் ...

மேலும் படிக்க: பிரபாகரன் எங்கே என்று கேட்டு மகனைக் கொன்றதான கண்டுபிடிப்புக்கு பின்னான அரசியல்

சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுப்புலமை சார்ந்த பிழைப்புவாத பிரமுகர் லும்பன் அரசியலா அல்லது சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியாளர்களின் நடைமுறை அரசியலா என்பதை அடிப்படையாகக் கொண்டு, ...

மேலும் படிக்க: முன்னாள் புலியின் பிரமுகர்களின் மீள அரசியலில் ஈடுபாடு மீதான எமது அணுகுமுறை

நெடுந்தீவைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றாள். இப்படி நடந்த இந்த அவலத்துக்கு யார் எல்லாம் பொறுப்பாளிகள்? குற்றத்தை இழைத்த ...

மேலும் படிக்க: லக்சினி பாலியல் வல்லுறவையும் கொலையையும் மூடிமறைக்கும் ஈபிடிபியின் குத்துக்கரண அரசியல்

தம்மை முதன்மைப்படுத்தி தமக்காக வாழத்தெரிந்த அரசியல் இலக்கியப் பிரமுகர்கள், சமூகத்துக்காக தம்மை முதன்மைப்படுத்தி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும், இதன் பொருட்டு தம் உயிரை இழந்தவர்கள் எல்லாம் வாழத் தெரியாதவர்களாகக் ...

மேலும் படிக்க: அரசியல் - இலக்கிய பிரமுகர்கள்

என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே பேய்களேபிணந்தின்னிக் கூட்டமே வன்னிவரை தின்றடங்கா கூட்டேயார் ஆட்சியானாலும் கால்கழுவிவாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரேயார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய் ...

மேலும் படிக்க: யார்கேட்டு என் மண்ணில் கால்பதித்தாய்

Load More