புலிகளின் அழிவின் பின்னணியில் செயற்பட்டோரிடையே எழுந்துள்ள முரண்பாடுகளும், கசியும் உண்மைகளும்

1995 - 2009 வரையான காலத்தில் புலம்பெயர் பினாமி புலிகளும் , வன்னி , மற்றும் கொழும்பில் இயங்கிய  மறைமுக புலிகள் சார்பான ஊடகங்கள் , தனிமனிதர்கள், மனித உரிமை வாதிகள், மற்றும் இலங்கை சேர்ந்த சிங்கள  NGO நடத்துனர்களும் , தமிழ்-சிங்கள சுதந்திர பத்திரிகையாளர் எனத் தம்மை அழைத்து கொள்ளும் பலரும் அவர்களின் பத்திரிகையாளர் அமைப்புகளும், மனிதஉரிமை செயற்படாளர்கள் என கூறிகொண்ட பலரும் நோர்வே அரசின் பாரிய நிதி உதவியை பெற்றார்கள் .

Read more: புலிகளின் அழிவின் பின்னணியில் செயற்பட்டோரிடையே எழுந்துள்ள முரண்பாடுகளும், கசியும் உண்மைகளும்

இலங்கை அரசின் பிட்டம் ருசிப்போரும் அரசியல் காவலர்களும்.

நண்பர்கள் வட்டம், வளையம், ஒன்றியம், மாவட்டம்  என்ற பெயர்களில் இறந்தவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுவது    ஐரோப்பாவில தொண்ணுறுகளில இருந்து சீவிக்கிறவர்களுக்கு  தெரியும். பாரிஸ் இதற்கு பேர்போன நகரம். அதுக்கடுத்ததாகண்டன்.

Read more: இலங்கை அரசின் பிட்டம் ருசிப்போரும் அரசியல் காவலர்களும்.