ஒசாமாவின் மரணம் பயங்கரவாதத்தின் முடிவா ?

சம காலத்தின் மிகப் பெரிய பயங்கரவாதியான அல்- காயிதாவின் தலைவன் என கருதப்படும் ஒசாமா பின்லாடன், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று அமெரிக்க சனாதிபதி அறிவித்துள்ளார். ஊடகங்களும் இதை மிக பிரபல்லியமாக விளம்பரப்படுத்துகின்றது. இதையிட்டு நம்முள் எழும் கேள்வி யாதனில் இன்றோடு மத பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதா?

 

Read more: ஒசாமாவின் மரணம் பயங்கரவாதத்தின் முடிவா ?