மேலும் பல காயங்கள் படவோ...

சிறிதும் பெரிதுமாய்
ஐந்து காயங்களோடு
வன்னியிலிருந்து
தப்பி
வந்து சேர்ந்தது சிட்டுக்குருவி

Read more: மேலும் பல காயங்கள் படவோ...

பெண்ணாய்ப் பிறந்த சிட்டுக்குருவியும் விடுப்பு நேர வாசகசாலையும்

வாசகசாலைக்குள்
வந்து போனவர்களெல்லாம்
வாசித்து துப்பிப்போட்ட
வார தின கடதாசிப் பட்டாளம்
மல்லாக்க கிடந்த மாலையொன்றில்
சிட்டுக் குருவி நுழைந்ததுள்ளே

Read more: பெண்ணாய்ப் பிறந்த சிட்டுக்குருவியும் விடுப்பு நேர வாசகசாலையும்

பெண்கள்தினம் (1913) Alexandra Kollontai

ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1872இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாளவர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொள்கிறார்.

Read more: பெண்கள்தினம் (1913) Alexandra Kollontai