தீபச்செல்வன்

தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்பூங்காவுக்கு வருகின்றனர்.கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். ...

மேலும் படிக்க …

நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்.தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காகநிராகரித்த சிறு மக்களை அரசன் தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.   ...

மேலும் படிக்க …

பூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களைஇன்றுதான் இறக்கி வைத்திருக்கிறேன்.ஆடித் திரிந்த எனது நகரத்தில்அழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர் சற்று தூரம் வரை நடந்து திரிகிறேன். ...

மேலும் படிக்க …

இன்னுமின்னும் அறியாத சேதிகள்அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்துஎடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.சகோதரியே! உன்னை உரித்துசிதைத்தவர்களின் கைளிலிருந்துஎங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க …

எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன.செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன.அதே முட்கம்பிகளுக்குள்அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. ...

மேலும் படிக்க …

அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.நான் இப்பொழுதும் கேட்கிறேன்அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. ...

மேலும் படிக்க …

இப்படித்தான் கொடுமையான இரவுகளையேஎப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று.காலை என்றாலும் உன்னைநெருங்கிவிட முடியவில்லை.எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காகசெய்துகொண்டிருக்கிறோம்.உன்னை தனியே விட்டுச் செல்லுகிறஎன் தாய்மையைப் பற்றிஎன்ன சொல்லி அழுகிறாய்!அந்த வெளியில்கலந்து கிடக்கிற தாலாட்டுகள்உன்னை தூங்க ...

மேலும் படிக்க …

இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில்கம்பிகளுக்குள் நிற்கிறார்கள்.அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன.இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கியமகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது. ...

மேலும் படிக்க …

பந்து எட்டாத தூரத்திலிருக்கிறதுகால்கள் இறங்காமல்எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடிஅவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும்நடந்து செல்லுகிறாள்.பதுங்குகுழி உடைந்துமண் விழுகையில்தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள். ...

மேலும் படிக்க …

That's All