தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்பூங்காவுக்கு வருகின்றனர்.கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். ...

மேலும் படிக்க: பூங்காவில் உறங்கிச் செல்லுகிற வீடற்ற குழந்தைகள்

நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்.தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காகநிராகரித்த சிறு மக்களை அரசன் தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.   ...

மேலும் படிக்க: தோற்கடிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசன்

பூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களைஇன்றுதான் இறக்கி வைத்திருக்கிறேன்.ஆடித் திரிந்த எனது நகரத்தில்அழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர் சற்று தூரம் வரை நடந்து திரிகிறேன். ...

மேலும் படிக்க: நிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்

இன்னுமின்னும் அறியாத சேதிகள்அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்துஎடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.சகோதரியே! உன்னை உரித்துசிதைத்தவர்களின் கைளிலிருந்துஎங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க: பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன.செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன.அதே முட்கம்பிகளுக்குள்அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. ...

மேலும் படிக்க: அதே முட்கம்பிகள் - அதே பயங்கரம்