விவரங்கள்
பிரிவு: கங்கா
12 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 21 அக்டோபர் 2011
படிப்புகள்: 7890
மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்
துப்பாக்கி ரவைகளாகவே
வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன
எண்ணையை நோக்கியவர்கள்
குண்டுகட்கான பெறுமதியை வென்றுவிட்டார்கள்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
12 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 16 ஜூன் 2011
படிப்புகள்: 5135
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமெனகாவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்இருப்பாய் புழைப்புவாதிகளேமுதல்வர் அம்மாவின் செருப்பாய்நெருப்பாய் நிமிரும்தமிழக உணர்வை அணைப்பாய்சட்டசபை சரித்திரம் படைத்ததாய்மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்…..
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
12 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 12 ஏப்ரல் 2011
படிப்புகள்: 5294
விழித்துப்பார் புலத்தெம் சனமேகண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறதுஇந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமெனபுலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்அடுத்த ...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 மார்ச் 2011
படிப்புகள்: 4968
நந்திக் கடலில் பேரம் நடந்ததுஎம் மக்கள்நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்இப்ப மீளவும்ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறதுஇந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி ...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 05 மார்ச் 2011
படிப்புகள்: 5500
உங்களிடமுள்ள சுடுகலங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதாயினும் ஏந்தும் கரமும் இதயமும் ஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 07 பிப்ரவரி 2011
படிப்புகள்: 5448
கண்டம்விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணை
விண்ணிருந்து வேவுபார்க்கும் தொழில்நுட்பம்
பொறிபறக்கும் புலனாய்வு நிறுவனங்கள்
மூச்சடைத்து சொக்கிப்போய் ஏகாதிபத்தியங்கள்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 29 ஜனவரி 2011
படிப்புகள்: 5573
நீள்குழல் பீரங்கியொடுநெஞ்சுக் கவசமுமற்று போரிடவிட்டுகுண்டு துளைத்துச் சிதறிய உயிர்கள்சிங்களவர் தமிழர் முஸ்லீம் மலையகத்துப் பிள்ளைகள்நெஞ்சு பிளந்தோடிய குருதியில் நீராடிய மகிந்த……….
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 31 டிசம்பர் 2010
படிப்புகள்: 5963
ஈழவிடுதலைக் குருதியில் கொழுத்தது இந்தியதேசத்து நேரு குடும்பம் ஆழஊடுருவி வளர்த்துச் சிதைத்தது காந்தியதேசத்து காருண்ய அரசியல்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 08 டிசம்பர் 2010
படிப்புகள்: 5541
எம் தேசக் குழந்தைகளைபேரினவாதக் கழுகுகளிற்கு இரையாக்கியோர் யார்வல்லாதிக்கப் பெருச்சாளிகளின் போட்டிக்குநாம் வளர்த்த குஞ்சுகளல்லவா குதறப்பட்டிருக்கிறதுஉலக அரச பயங்கரவாதம் அமைதியாகவேஎம் இளையதலைமுறையை ஏய்த்து அழித்திருக்கிறது
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 06 டிசம்பர் 2010
படிப்புகள்: 5069
இழந்த ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புறும்எழுந்து இன்னோர் தலைமுறையாய் விழிப்புறும்கொழுந்துகளை கிள்ளினும் செழிப்புறும்புலத்துக் கொடியவர் மமதை அழிவுறும்;;;;………
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 அக்டோபர் 2010
படிப்புகள்: 4623
எந்த ஏழையும் வாளும் தீப்பந்தமுமாய்இன்னோர் ஏழையை எரித்ததாயில்லைகாத்து அனுப்பியதும் கண்ணீர் விட்டதுமே கண்டோம்வடக்கும் கிழக்கும் வரவேற்காதிருக்க நியாயமில்லை
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 15 அக்டோபர் 2010
படிப்புகள்: 4687
ஜயகோ எழுத்தறிவித்தவன் இறைவனவன்காமம் அல்ல கருணை ஒளியிதுவோஆயுதம் தரித்தவன்கூரிய எழுத்தாணி கொண்டவன்தொட்டு சேட்டை துயர் சூழ்ந்த இனத்தவள் நீயாம்கொட்டிய குண்டைவிடக்கொடுமரக்கர் காமக்கணைக்கு எந்தப் பதுங்கு குழி இனியுதவும்…
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 12 செப்டம்பர் 2010
படிப்புகள்: 4582
மீள்குடியேற்றம் மீளாத்துயருள்மீண்டதாயில்லைவாள்கொண்ட கொடுமரசு வீழுமெனநாமிழந்ததோ கொஞ்சமில்லைநீள்கின்ற வஞ்சகமும் குழிபறிப்பும்மீளெழுந்து தொடர்கிறதோ……
...
மேலும் படிக்க …
Load More