மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும் ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது...... ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து திணிக்கப்பட்ட  துப்பாக்கியும் கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்ரிப் பிளந்து மோதிமடியவைத்த நாசக்கொடியும் சிக்கிச் சிறகொடிந்து ...

மேலும் படிக்க …

எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்ததுவெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்ததுமனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியதுசாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்;;..தப்பியபிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்ரணத்தின் பொழுதுகளிலும் துரும்பைத்தன்னும் அசையென ...

மேலும் படிக்க …

போர்முரசறைந்த கொடியவர்கள்நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறுவாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்நாட்டைக் காட்டிக்கொடுக்கோமெனஇரத்தம்  தோய்ந்த கரங்களால்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்… ...

மேலும் படிக்க …

பற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்பகைகண்டு தரம்பிரிக்க வெட்டியமுடிகளாய்விழவிழ மிதித்தேறி விண்ணிலிருந்து வருவர் காக்கவெனஎண்ணவைத்த புலத்தோனே--இன்னமுமாஆண்டொருக்காய் உரைகேட்கும் ஆவலொடு......   ...

மேலும் படிக்க …

குமுறும் அலைதிரண்டுதூக்கி கரைபோவென எறிகிறதுஎகிறியே அசையாகொலை வெறியொடுகோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படைமனிதமிழந்து மிருகமாய்...   ...

மேலும் படிக்க …

போரென்று எழுந்தநிலம் புதைகுழியாய்படைகளிடம் பதையுண்டுபோனதென்ன---விதியாஇதுசாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை-- பாரின்றுசந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்வேர்விட்ட நிலமழிந்து சுடுகாடாய்--கண்முன்னே ...

மேலும் படிக்க …

இரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்முகாம் கூடாரத்து மூலையில்யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....   உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க இராயினாமா கடிதப்போர் ...

மேலும் படிக்க …

பெண்ணின் பெரும்பேற்றில் பிறந்த உலகேகண்முன்னேகருவைத் தாங்கும் தாயைதெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்....... ...

மேலும் படிக்க …

நந்திக்கரைவரை நம்மினத்தை கூடவே குழிபறித்த கூட்டெல்லாம் வெட்டிவிடு முள்வேலியை என்கிறது மெல்லத்தடவி மகிந்தவை வெல்லலாம் என ஏய்க்கிறது செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா பலமுறை சென்று திரும்புகிறது வல்லவனாய் எழாதிருத்தி மனஉளைச்சல் ...

மேலும் படிக்க …

புலியழியக்  காத்திருந்து.ராஜபக்ச புத்திரரை அடியொற்றிகளமிறங்கி நிற்கின்ற காலமிது  பொறிகொண்ட வாழ்வுணராபோக்கிரியாய் புத்திஜீவிகள்நெறிகெட்டு கொழும்பு சென்றுநின்றுரைக்கும் கதைகேளேன் ...

மேலும் படிக்க …

புலத்தென்னினத்து மானுடனேபட்டினி போரெடுத்தாய் பாதையெலாம் தடுத்தாய்கையெழுத்துப்போர் கடையடைத்தாய்பேருந்தில் நிறைத்து பெருநகரவீதிகளில்ஜெனிவாவில் பெல்ஜியத்தில்எழுச்சியெலாம் அடங்கி ஏன்படுத்தாய் ...

மேலும் படிக்க …

மக்கள் மரணத்தில் அவலத்தில்உலகப்பிதாக்கள் கையைநம்பிதேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்காட்டுக்குள் வீரரென கதையளப்பும்பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும் ...

மேலும் படிக்க …

போரினி முடிந்ததோபாரததேவியின் பாதம் கழுவிஎன்தேசத்து தேரது ஓடுமோஉணவுப்பொட்டலம் போட்டிறங்கிய அமைதிப்புறாகழுகாகிக் குதறிய காலம் மறப்போம்போயஸ்தோட்டத்து அம்மாவுக்குவாழ்த்தனுப்பிய கரங்களால்கண்ணிவெடியகற்றும் கருணைப்படைக்கு;வாழ்த்துப்பா பாடுவோம் ...

மேலும் படிக்க …

வெடித்துக்கிளம்பி வீறுகொண்டெழுந்துவேங்கையாய் மடியெனஇடித்துச்சொன்ன கவியரசே..என் ஜயாகுறும்பரப்பில் குழிகளிலே தெருக்களிலேசிதறுண்டு பதைக்க ஓவென்றழுவாயேதர்மமே மடிந்ததென்று தலையில் அடிப்பாயே..உன்குரலின் பிளம்பெழுந்துஉலகை எரிக்கும் சக்தியின் வீச்சடங்கிசரிந்து பிறழ்ந்து நீர்கும்பிட்ட தெய்வத்தைகுறைகண்டு புரண்டுமாறி ...

மேலும் படிக்க …

எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்சந்ததியே சதிவலைக்குள்சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டுஎதிரியின் கூண்டுக்குள்புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்கத்திக்குளற இழுத்தெடுத்துபெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலேகொண்டுபோய் வீழ்த்தியது ...

மேலும் படிக்க …

மாமரத்து நிழலில் அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை கிளையில் கட்டிய ஊஞ்சல் கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள் வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது   ...

மேலும் படிக்க …

Load More