புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார்.அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்:     ...

மேலும் படிக்க …

‘புதிய ஜனநாயகம்‘ ஜனவரி 2009 இதழில் தோழர் சுடர்எழுதிய கட்டுரையை மறுக்கும் ரவிக்கு ஒரு வார்த்தை. 2009பிப்ரவரி மாத ‘காலச்சுவடு‘ இதழை அவசியம் படியுங்கள்.ஏனெனில் அந்த இதழைத்தான் நீங்கள் ஆதாரப்பூர்வமாக. நீங்கள் சிலாகித்து பேசும் சங்கீதா ஸ்ரீராம்,பசுமைப் புரட்சி குறித்து ...

மேலும் படிக்க …

இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை. போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் ‘குருகுல‘ வாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் ...

மேலும் படிக்க …

‘புதிய ஜனநாயகம்‘ ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய ‘எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா?அமெரிக்கக் கைக்கூலியா‘ என்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php). ...

மேலும் படிக்க …

கேள்வி:  தமிழீழத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?   பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும். ...

மேலும் படிக்க …

சாரு மஜூம்தார்… இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமேஅல்ல. இந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள்அடங்கியிருக்கின்றன. இந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும்,எழுச்சியும் சாதாரணமானவை அல்ல. அதிகாரத்துக்கு எதிரானகுரலாகவும், தன்மானம் - சுயமரியாதைக்கு அர்த்தமாகவும்,உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும்அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது.சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்தநாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது. நக்சல்பாரி - ...

மேலும் படிக்க …

முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும்.ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு‘க்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் ...

மேலும் படிக்க …

That's All