ஐ.நா. அபிவிருத்தித்திட்ட (ருNனுP) தலைவர் கேமல் டேர்விஸ் (னுநசஎளை) இன்றைய முதலாளித்துவ நிதி நெருக்கடி சுமார் 18 மாதங்களாவது நீடிக்குமெனக் கூறியுள்ளார். துருக்கியின் முன்னாள் பொருளாதார அமைச்சரான ...

மேலும் படிக்க: முதலாளிய நாடுகளின் அவலம்: மக்களின் வரிப் பணத்தில் முதலாளிகள் மீட்கப்படுகின்றனர். இதுதான் கேடுகெட்ட முதலாளித்துவம் - தொகுப்பு: ஜி.எஸ்.

காலத்தின் தேவையா அல்லது வெறுமனே ஒரு நாகரீக மோகமோ தெரியாது, கார்ல் மாக்ஸின் 'மூலதனம்" அதிகளவில் விற்பனையாகிறது என ஜேர்மனிய பிரசுரிப்பாளரான ஜோர்ன் ~hரம்ப்வ் கூறுகிறார். ...

மேலும் படிக்க: கார்ல் மாக்ஸின் 'மூலதனம்" - மனோ

இன்றைய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி தனித்த ஒரு நிகழ்வல்ல. அதன் பாதிப்பு எல்லா நாடுகளின் மீதும் உள்ளது. வலிய முதலாளியப் பொருளாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அதிலிருந்து ...

மேலும் படிக்க: அமெரிக்க நிதி நெருக்கடி: முதலாளித்துவத்தின் வங்குறோத்து! -மோகன்

பொருளாதார வளர்ச்சியானது இரண்டு காலாண்டுக் காலப்பகுதியில் வீழ்ச்சி கண்டால் குறிப்பிட்ட நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டதெனக் கொள்ளப்படும். இந்த நிலையை முதலில் அயர்லாந்தும் பின்னர் ...

மேலும் படிக்க: நிதி நெருக்கடியின் சுமைகள் உழைக்கும் மக்கள் மீது ஏற்றப்படுகின்றது! - சிறீ