துப்பாக்கிகளையும், அரச அதிகாரத்தையும், நாற்காலிகளையும், பாண்துண்டையும் வைத்து மக்களை அதிக நாட்கள் ஏமாற்ற முடியாது

சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை எடுத்து, 63 அமர்வுகளை நடாத்தி ஒவ்வொரு அமரும் பல மணி நேரம் நீடித்து, 11ஆயிரங்கள் பக்கங்களில் அறிக்கை எழுதிய பின்னர் வழங்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான தீர்வுக் குழுவின் தீர்வு திட்டத்தை முறியடித்து மகிந்த வைத்த தீர்வு திட்டத்தைப் பற்றிய எனது விமர்சனத்தையே நான்; முன்வைத்துள்ளேன்.

Read more: துப்பாக்கிகளையும், அரச அதிகாரத்தையும், நாற்காலிகளையும், பாண்துண்டையும் வைத்து மக்களை அதிக நாட்கள்...

நேர்மையை, நியாயங்களை, உண்மைகளை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது

லும்புத் துண்டு சூப்புவது என்றால் ஒரு எசமானின் காலை நக்கி, அவர் இட்ட கட்டளைகளை எந்த வித மறுப்பும் இன்றி சிரமேற்கொண்டு ஏற்று பணிபுரிந்து, தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் எசமான் ஏவுகின்றவர்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறி, பின்னர் அவர் தருகின்ற எலும்புத்துண்டை சன்மானமாகப்பெற்று திருப்தியடைந்து, வாலை ஆட்டி, அவர் காலை நக்கி எந்த விதமான சுதந்திரம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் வாழ்வது.

Read more: நேர்மையை, நியாயங்களை, உண்மைகளை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது