பாரதிதாசன்

1. உவகை (இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச் சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். அவன் வருகின்றான்.)காதலன்என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!உன்னை யன்றிஇவ் ...

1(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)தலைவி என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும்உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!வான நிலவும், ...

இசை -- மோகனம் தாளம் -- ஆதிவாழ்க வாழ்கவேவளமார் எமது திராவிட நாடுவாழ்க வாழ்கவே!சூழும் தென்கடல் ஆடும் குமரிதொடரும் வடபால் அடல்சேர் வங்கம்ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்அறிவும் ...

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்மின்னி ...

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்அழகிய தமிழ் நாட்டின் கண்கள்உச்சி இருட்டினில் பேய்வந்த தாகஉளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?அச்சமும் மடமையும்...முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதைமுணுமுணுப்பது நேரில் ...
Load More