மேசை விளக் கேற்றி - நாற்காலிமீதில் அமர்ந்தே நான்ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமைஅம்மா அருகில் வந்தார்மீசைத் தமிழ் மன்னர் - தம்பகையைவென்ற வர லாற்றைஓசை யுடன் ...

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!இருக்கும்நிலை மாற்றஒரு ...

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியேபொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீசெங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசியகங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே!கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம்முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராதுமன்னும் தமிழ்தான்இவ் ...

தமிழர் என்று சொல்வோம் - பகைவர்தமை நடுங்க வைப்போம்இமய வெற்பின் முடியிற் - கொடியைஏற வைத்த நாங்கள்.தமிழர் என்று...நமத டாஇந் நாடு - என்றும்நாமிந் நாட்டின் வேந்தர்சமம்இந் ...

அறியச் செய்தோன் தமிழன்அறிந்த அனைத்தும் வையத்தார்கள்அறியச் செய்தோன்...செறிந்து காணும் கலையின் பொருளும்சிறந்த செயலும் அறமும் செய்துநிறைந்த இன்ப வாழ்வைக் காணநிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள்அறியச் செய்தோன்...காற்றுக் கனல்மண் ...

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்திதாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள்,தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலேதமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை!தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!தமிழுக்குத் தொண்டுசெய்வோன் ...

தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சிசற்றும் நிலைக்காது! மாளும்!தன்னினம் மாய்க்கும்...இந்நிலம் திராவிடர் ஆண்டார்இறந்தநாள் வரலாறு காண்க.தன்னினம் மாய்க்கும்...மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டியமன்னவன் திராவிட மன்னன் - எதிர்வந்திட்ட ஆரிய ...

ஒருவன் உள்ள வரையில் - குருதிஒரு சொட்டுள்ள வரையில்ஒருவன் உள்ள வரையில்...திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்ஒருவன் உள்ள வரையில்...பெரிது மானம்! உயிர்பெரி தில்லை!பெற்ற ...

உணரச் செய்தான் உன்னை - அவன்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்உணரச் செய்தான்...தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத்தணலில் தள்ள வழிபார்க் கின்றான்.உணரச் செய்தான்...முணுமுணு வென்றே மறைவிற் ...

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்சேரும் திராவிடர் சேரா தழித்திடச்செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்கொய்திட வேண்டும் அண்ணே.கேரளம் என்னல் திராவிடமே - ஒருகேடற்ற ...

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளைகொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.கோட்டை நாற்காலி...கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை.கோட்டை நாற்காலி...காட்டை அழிப்பது கூடும் - அலைகடலையும் தூர்ப்பது ...

மனவீட்டைத் திறப்பாய் - சாதிமனக்கத வுடைத்துமனவீட்டைத்...இனமான திராவிடர் பண்பின்எழில்காண உணர்வு விளக்கேற்றுமனவீட்டைத்...புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்புராண வழக்கங்கள் யாவும்?இனிமேலும் விட்டுவைக் காதேஎடுதுடைப் பத்தைஇப் போதேதனிஉலகை ஆண்டனை ...

1 "இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்."நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.அன்னோன் ...

ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும் உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கேஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலேஉயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானேவருகுதையோ" ...

(திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)நற்பெரு மார்கழி மாதமோர் காலைநமதுநற் பாரதி யாரோடு நாங்கள்பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்பெற்ற முதுவய ...

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்றுசான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்றுபலநண்பர் ...
Load More